சொல்லாமல் கொள்ளாமல்
சொல் பொருள் சொல்லாமல் – எண்ணியது இன்னது என்று சொல்லாமல்கொள்ளாமல் – எண்ணியதற்கு ஏந்தானதைப் பெற்றுக் கொள்ளாமல். சொல் பொருள் விளக்கம் ‘ஊருக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டான்’ என்பதில் சொல்லாமல் என்பது விடை… Read More »சொல்லாமல் கொள்ளாமல்