Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

ஓய்வு ஒழிவு

சொல் பொருள் ஓய்வு – வேலையின்றி ஓய்ந்திருத்தல்.ஒழிவு – ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல். சொல் பொருள் விளக்கம் ‘ஓய்வு ஒழிவு இல்லை’ எனப்பலர் குறைப் பட்டுக்… Read More »ஓய்வு ஒழிவு

ஓட்டை உடைவு

சொல் பொருள் ஓட்டை – துளை; துளை என்பது வெடிப்பு கீறல் முதலியவற்றையும் தழுவும்.உடைவு – உடைந்து போனது. துண்டானது, இரு கூறானது சொல் பொருள் விளக்கம் ஓட்டை விழுந்த கலங்களையும் ஒரு வகையாகப்… Read More »ஓட்டை உடைவு

ஓசை ஒலி

சொல் பொருள் ஓசை – பொருளற்றதுஒலி – பொருளுற்றது. சொல் பொருள் விளக்கம் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். நீரின் சலசலப்பு; காற்றின் உராய்வு; இடியின் வெடி; முகில் முழக்கு இவையெல்லாம்… Read More »ஓசை ஒலி

ஓங்கு தாங்கு

சொல் பொருள் ஓங்கு – உயரத்தில் மிக்கிருத்தல்.தாங்கு – கனத்தில் மிக்கிருத்தல். சொல் பொருள் விளக்கம் ‘ஓங்கு தாங்கான மரம்’ என்றும் ‘ஓங்கு தாங்கான ஆள்’ என்றும் வழங்குவது உண்டு. ‘ஓங்குதல்’ மட்டுமானால், ‘நெட்டப்பனை’… Read More »ஓங்கு தாங்கு

ஒன்றுக்குள்ளே ஒன்று: (ஒண்ணுக்குள்ளே ஒண்ணு)

சொல் பொருள் ஒன்று – ஒரு பெரும் பிரிவுஉள்ளே ஒன்று – பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு சொல் பொருள் விளக்கம் ஓரினத்திற்குள்ளோ, ஒரு குடிவழியினுள்ளோ பகை, பிளவு, உரசல் முரசல், ஏற்பட்டால், “ஒண்ணுக்குள்ளே… Read More »ஒன்றுக்குள்ளே ஒன்று: (ஒண்ணுக்குள்ளே ஒண்ணு)

ஒற்றை சற்றை (ஒத்த சத்த)

சொல் பொருள் ஒற்றை – தனிமைசற்றை – கயமை அல்லது கீழ்மை சொல் பொருள் விளக்கம் “ஒற்றை சற்றையாய்ப் போகாதே”, “ஒற்றை சற்றையில் போகாதே” என்பன போல ‘ஒற்றை சற்றை’ வழக்கில் உள்ளது. தனித்துப்… Read More »ஒற்றை சற்றை (ஒத்த சத்த)

ஒண்ணடி மண்ணடி (ஒண்ணடி-ஒன்றடி)

சொல் பொருள் ஒண்ணடி – ஒன்றுமண்ணடி – மண் சொல் பொருள் விளக்கம் அடி என்பது அடியைக் குறிக்காமல் சார்ந்த இடத்தைக் குறித்து வந்தது. ‘இரயிலடி’ ‘தேரடி’ ‘செக்கடி’ என்பவனற்றை அறிக. எந்த ஒன்றுக்கும்… Read More »ஒண்ணடி மண்ணடி (ஒண்ணடி-ஒன்றடி)

ஒண்டுக்குடி ஒட்டுக்குடி

சொல் பொருள் ஒண்டு (ஒன்று)க்குடி – வீட்டோடு வீடாக வைத்துக் கொண்டுள்ள குடும்பம் ஒண்டுக்குடி.ஒட்டுக்குடி – வீட்டுக்கு அப்பால், ஆனால் வீட்டு எல்லைக்குள் தனியே வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒட்டுக்குடி சொல் பொருள் விளக்கம் ஒன்றாகிய… Read More »ஒண்டுக்குடி ஒட்டுக்குடி

ஓடை உடைப்பு

சொல் பொருள் ஓடை – நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம்.உடைப்பு – ஓடையின் கரை நிலம் உடைப்பெடுத்துப் பள்ளமாவது. சொல் பொருள் விளக்கம் நீர் ஓட்டத்தால் அமைந்தது… Read More »ஓடை உடைப்பு

ஒட்டு உறவு

சொல் பொருள் ஒட்டு – குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார்.உறவு – கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு. சொல் பொருள் விளக்கம் தாய் தந்தை உடன் பிறந்தார் மக்கள்… Read More »ஒட்டு உறவு