Skip to content

ஓ வரிசைச் சொற்கள்

ஓ வரிசைச் சொற்கள், ஓ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஓ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஓ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

ஓவாய் ஒழுவாய்

சொல் பொருள் ஓவாய் – பல் போனவாய்.ஒழுவாய் – நீர் வழியும் ஓட்டைவாய். சொல் பொருள் விளக்கம் ஓ-ஓவுதல்; ஓவுதலாவது, ஒழிதல், நீங்குதல் என்னும் பொருட்டது. பல் ஒழிந்து இடைவெளிபட்டுப் போனவாய் ஒவாய் எனப்படும்.… Read More »ஓவாய் ஒழுவாய்

ஓரம் சாரம்

சொல் பொருள் ஓரம் – ஒன்றன் கடைசிப் பகுதி அல்லது விளிம்பு.சாரம் – கடைசிப் பகுதியை அல்லது விளிம்பைச் சார்ந்த இடம். சொல் பொருள் விளக்கம் ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரஞ் சாரம்… Read More »ஓரம் சாரம்

ஓய்வு ஒழிவு

சொல் பொருள் ஓய்வு – வேலையின்றி ஓய்ந்திருத்தல்.ஒழிவு – ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல். சொல் பொருள் விளக்கம் ‘ஓய்வு ஒழிவு இல்லை’ எனப்பலர் குறைப் பட்டுக்… Read More »ஓய்வு ஒழிவு

ஓட்டை உடைவு

சொல் பொருள் ஓட்டை – துளை; துளை என்பது வெடிப்பு கீறல் முதலியவற்றையும் தழுவும்.உடைவு – உடைந்து போனது. துண்டானது, இரு கூறானது சொல் பொருள் விளக்கம் ஓட்டை விழுந்த கலங்களையும் ஒரு வகையாகப்… Read More »ஓட்டை உடைவு

ஓசை ஒலி

சொல் பொருள் ஓசை – பொருளற்றதுஒலி – பொருளுற்றது. சொல் பொருள் விளக்கம் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். நீரின் சலசலப்பு; காற்றின் உராய்வு; இடியின் வெடி; முகில் முழக்கு இவையெல்லாம்… Read More »ஓசை ஒலி

ஓங்கு தாங்கு

சொல் பொருள் ஓங்கு – உயரத்தில் மிக்கிருத்தல்.தாங்கு – கனத்தில் மிக்கிருத்தல். சொல் பொருள் விளக்கம் ‘ஓங்கு தாங்கான மரம்’ என்றும் ‘ஓங்கு தாங்கான ஆள்’ என்றும் வழங்குவது உண்டு. ‘ஓங்குதல்’ மட்டுமானால், ‘நெட்டப்பனை’… Read More »ஓங்கு தாங்கு

ஓடை உடைப்பு

சொல் பொருள் ஓடை – நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம்.உடைப்பு – ஓடையின் கரை நிலம் உடைப்பெடுத்துப் பள்ளமாவது. சொல் பொருள் விளக்கம் நீர் ஓட்டத்தால் அமைந்தது… Read More »ஓடை உடைப்பு

ஓவு

சொல் பொருள் 1. (வி) 1. முடிவுறு,  2. நீங்கு, நீக்கு,  2.(பெ) 1. ஓவியம்,  2. முடிவுறுதல்,  கூரை, ஓடு, மாடி ஆகியவற்றில் இருந்து மழைநீர் சேர்ந்து வழியும் இடத்தை ஓவு என்னல்… Read More »ஓவு

ஓவம்

சொல் பொருள் (பெ) சித்திரம் சொல் பொருள் விளக்கம் சித்திரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் picture தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – அகம் 98/11 ஓவியத்தைப் போன்று நல்ல… Read More »ஓவம்

ஓரை

சொல் பொருள் (பெ) மகளிர் விளையாட்டு, சொல் பொருள் விளக்கம் மகளிர் விளையாட்டு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் women’s play தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து ஓரை ஆயமும் நொச்சியும்… Read More »ஓரை