Skip to content

கு வரிசைச் சொற்கள்

கு வரிசைச் சொற்கள், கு வரிசைத் தமிழ்ச் சொற்கள், கு என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கு என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

குட்டுவன்

சொல் பொருள் (பெ) சேர நாட்டின் ஒரு அரச வழியினன், சொல் பொருள் விளக்கம் சேரநாடு, குட்ட நாடு, குடநாடு, பொறைநாடு எனப் பல நாடுகளாகப் பிரிந்து தனித்தனியே சேரர் குடியில்தோன்றிய அரசர்களால் ஆட்சி… Read More »குட்டுவன்

குஞ்சி

சொல் பொருள் (பெ) குடுமி, சொல் பொருள் விளக்கம் குடுமி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  tuft of men’s hair தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் தண் நறும்… Read More »குஞ்சி

குஞ்சரம்

சொல் பொருள் (பெ) யானை, சொல் பொருள் விளக்கம் யானை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elephant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி செம் கண் இரும் புலி குழுமும் சாரல் –… Read More »குஞ்சரம்

குச்சு

சொல் பொருள் (பெ) குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல், சொல் பொருள் விளக்கம் குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cluster-grass, Cynosurus indicus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குச்சின் நிரைத்த குரூஉ… Read More »குச்சு

குனித்தல்

சொல் பொருள் கல்குளம் வட்டாரத்தில் குனித்தல் என்பது நடமிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குனித்தல் வளைதல் பொருளது. குனிதல் வழியாக அமைந்தது கூன். கூனி என்பதொரு பட்டப் பெயர்; நீர்வாழி… Read More »குனித்தல்

குன்னி

சொல் பொருள் குன்னி என்பது பேனின் முட்டையாகிய ஈர் என்பதைக் குறித்தல் தூத்துக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குன்னி என்பது சிறியது என்னும் பொருளது. குன்னியும் நன்னியும் என்பது இணைச்சொல். மலையில்… Read More »குன்னி

குறும்பை

சொல் பொருள் குட்டையான ஓர் ஆட்டு வகை குறும்பை என வழங்கப்படுதல் பொது வழக்கு. ஆனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆட்டுக் குட்டியைக் குறும்பை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் குட்டையான ஓர் ஆட்டு… Read More »குறும்பை

குறுங்கட்டு

சொல் பொருள் நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர் பலகை (பெஞ்சு) என்னும் பொருளிலும், பெருவிளை வட்டாரத்தில் நாற்காலி என்னும் பொருளிலும் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர்… Read More »குறுங்கட்டு

குறுக்கம்

சொல் பொருள் நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது ஏக்கர் என வழங்கப்பட்டது சொல் பொருள் விளக்கம் நீண்டும் அகன்றும் கிடக்கும் நிலப்பரப்பை அளந்து நீளத்திலும் அகலத்திலும்… Read More »குறுக்கம்

குறியெதிர்ப்பு

1. சொல் பொருள் கொடுத்த பொருள் அளவுக்கு மீளக் கைம்மாற்றாகக் கொடுப்பது குறிஎதிர்ப்பு எனப்படுவது பழவழக்கு. புறநானூற்றுக் கால ஆட்சியது அது 2. சொல் பொருள் விளக்கம் கொடுத்த பொருள் அளவுக்கு மீளக் கைம்மாற்றாகக்… Read More »குறியெதிர்ப்பு