கூழ்
கூழ் என்பது ஒரு வகை உணவு. 1. சொல் பொருள் (பெ) 1. உணவு, 2. ஒரு வகை உணவு, கூழ்ம நிலையிலுள்ள உணவு. 2. சொல் பொருள் விளக்கம் கூழ் கேழ்வரகு, கம்பு… Read More »கூழ்
கூ வரிசைச் சொற்கள், கூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கூ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கூ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
கூழ் என்பது ஒரு வகை உணவு. 1. சொல் பொருள் (பெ) 1. உணவு, 2. ஒரு வகை உணவு, கூழ்ம நிலையிலுள்ள உணவு. 2. சொல் பொருள் விளக்கம் கூழ் கேழ்வரகு, கம்பு… Read More »கூழ்
சொல் பொருள் கூட்டி – மிகுதியாகத் தந்து.குறைக்க – குறைவாகத் தர சொல் பொருள் விளக்கம் மிகுதியாகத் தந்த ஒருவர் பின்னே குறைத்துத் தரும் நிலைக்கு வந்தால் “கூட்டிக் குறைக்கக் கொடும்பகை”யாம். இப்படிப் பழமொழியும்… Read More »கூட்டிக் குறைக்க
சொல் பொருள் கூனல் – வளைவானதுகுறுகல் – வளைவுடன் குட்டையும் ஆகிப் போனது. சொல் பொருள் விளக்கம் வயது செல்லச் செல்லக் கூனல் குறுகல் வரும். அதுவும் வளர்த்தி மிக்கவர்க்கே கூனலும் குறுகலும் மிகுதி.… Read More »கூனல் குறுகல்
சொல் பொருள் கூடு – வீடுகுடும்பம் – மக்கள் சொல் பொருள் விளக்கம் ‘கூடும் குடும்பமுமாக இருக்கிறார்கள்’ என்பர். மக்கள் பங்கு பிரித்து அயல் அயலே தனி வீட்டுக்குப் போகாமல் ஓரிடத்தில் அமைந்து வாழ்தலையும்… Read More »கூடும் குடும்பமும்
சொல் பொருள் கும்மி – பலர் குழுமி, கைகொட்டி ஆடும் ஆட்டம்.கோலாட்டம் – பலர் குழுமி, கோல் கொட்டி ஆடும் ஆட்டம். சொல் பொருள் விளக்கம் ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் கூடு ‘குடில்’… Read More »கூடும் குச்சும்
சொல் பொருள் கூட – ஆள் துணையாகப் போதல்.மாட – பேச்சுத் துணையாகப் போதல். சொல் பொருள் விளக்கம் துணைகளில் வழித்துணையாக வருவாருள் வலுத்துணையும் உண்டு; வாய்த் துணையும் உண்டு. முன்னதுவழித்துணை; பின்னது வாய்த்துணை.… Read More »கூடமாடப் (போதல்)
சொல் பொருள் கூட – சற்றே மிகுதலாக.குறைய – சற்றே குறைதலாக. சொல் பொருள் விளக்கம் ஏறக்குறைய, ஏறத்தாழ, ஏறஇறங்க, என்பவை போன்ற இணைச்சொல் கூடக்குறைய என்பதாம். ‘கிட்டத்தட்ட’ என்பதும் இவ்வகையினதே. “கூட்டிக்குறைக்க நெடும்பகை”… Read More »கூடக்குறைய
சொல் பொருள் கூச்சல் – துயருக்கு ஆட்பட்டோர் போடும் ஓலம்.குழப்பம் – துயருற்றோர் ஓலம் கேட்டு வந்தவர் போடும் இரைச்சல். சொல் பொருள் விளக்கம் கூ(கூவுதல்) கூகூ (அச்சக்குறிப்பு) கூப்பாடு இவற்றையும் கூக்குரல் என்பதையும்… Read More »கூச்சல் குழப்பமும்
சொல் பொருள் கூச்சல் – துன்புறுவார் ஓலம்கும்மாளம் – துன்புறுத்துவார் கொண்டாட்டம். சொல் பொருள் விளக்கம் இதனைக் ‘கூச்சல் கும்மரிச்சல்’என்றும் கூறுவதுண்டு. அதற்கும் இதே பொருளாம். இக்கூச்சல் அவலத்தில் இருந்து உண்டாவது. கும்மாளம் அல்லது… Read More »கூச்சலும் கும்மாளமும்
சொல் பொருள் வளைவாக இருப்பது சொல் பொருள் விளக்கம் வளைவாக இருப்பது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is bent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359… Read More »கூனி