கயிறு திரித்தல்
1. சொல் பொருள் கயிறு திரித்தல் – புனைந்துரைத்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் deceive, lying 3. சொல் பொருள் விளக்கம் உருட்டுதல் திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு.… Read More »கயிறு திரித்தல்
க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
1. சொல் பொருள் கயிறு திரித்தல் – புனைந்துரைத்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் deceive, lying 3. சொல் பொருள் விளக்கம் உருட்டுதல் திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு.… Read More »கயிறு திரித்தல்
சொல் பொருள் கயிறு உருட்டல் – புனைந்துரைத்தல் சொல் பொருள் விளக்கம் பஞ்சு, நூல், நார் முதலிய மூலப் பொருள் கொண்டு – நொய்தாகவும் தும்பு துகளாகவும் இருக்கும். அவற்றால் – வலிய கயிறு… Read More »கயிறு உருட்டல்
சொல் பொருள் கதைவிடல் – புனைந்து கூறல் சொல் பொருள் விளக்கம் கதை என்பது கற்பனையாகக் கூறுவது. சிறிய நிகழ்ச்சி அல்லது செய்தி கொண்டு, கட்டுமானத்தால் விரித்துக் கூறுவதும் அதுவே. நிகழாததை நிகழ்ந்ததாகவும், சொல்லாததைச்… Read More »கதைவிடல்
சொல் பொருள் கத்தி கட்டல் – சண்டைக்கு ஏவி விடல் சொல் பொருள் விளக்கம் ‘சேவற்போர்’ ஒரு போட்டியாக அண்மைக் காலம் வரை நடந்து வந்தது. போர்க்குணம் உடையது சேவல். அதன் இயல்பை அறிந்து… Read More »கத்தி கட்டல்
சொல் பொருள் கட்டைகத்தரிப்பு – பிளப்பு ; பிரிப்பு – உடல் சொல் பொருள் விளக்கம் கத்தரி, கத்தரிக்கோல் என்பவை கத்தரிக்கும் கருவிகள். கத்தரித்தல் தொழிற்பெயர். ஒன்றை இரண்டாய் வெட்டிப் பிரிப்பது கத்தரி. அது… Read More »கத்தரிப்பு
சொல் பொருள் கடைக்கண் காட்டல் – குறிப்பால் கட்டளையிடல் சொல் பொருள் விளக்கம் கண்ணடித்தல் காதல் தலைவன் பாற்பட்டதெநீன் இக்கடைக்கண் காட்டல் காதல் தலைவி பாற்பட்டதாம். அவள் அவனினும் அரிதிற் புலப்படக் காட்டலால் அடித்தல்… Read More »கடைக்கண் காட்டல்
சொல் பொருள் கண்மூடி – மூடன் ; அறிவிலி சொல் பொருள் விளக்கம் கண் என்பது கண் என்னும் உறுப்பைக் குறித்து அதன் மேல் அறிவு என்னும் பொருளும் தரும். “கண்ணுடையர் என்பவர் கற்றோர்”… Read More »கண்மூடி
சொல் பொருள் கண்மூடல் – சாதல் சொல் பொருள் விளக்கம் கண்ணைமூடல் உறங்குதலுக்கும் உண்டே, கண்ணிமை மூடாமலே உறங்குபவரும் உளர். இக்கண்மூடல் இறப்பைக் குறிக்கும். கண்ணடைத்தல் என்பதும் இது. இறப்பைக் குறிக்கும் வழக்கு மொழிகள்… Read More »கண்மூடல் – சாதல்
சொல் பொருள் கண்பார்த்தல் – அருளல் சொல் பொருள் விளக்கம் கண்திறத்தல், கண்நோக்கு என்பவும் இப்பொருளவே. கண்ணைத்திறந்து பார்த்தலெல்லாம் அருளல் பொருளில் வருவன வல்ல, ஒருவர் நோயுற்றபோது கடவுள் தான் கண்பார்க்க வேண்டும் என்பர்.… Read More »கண்பார்த்தல்
சொல் பொருள் கண்ணாம் பூச்சி காட்டல் – அங்கும் இங்குமாக ஏமாற்றல் சொல் பொருள் விளக்கம் கண்ணாம் பூச்சி என்பது கண்பொத்தி அல்லது கண்கட்டி விளையாடும் விளையாட்டு; கண்ணைக்கட்டி எங்கேயோ விட்டு விட்டு மறைந்து… Read More »கண்ணாம் பூச்சி காட்டல்