Skip to content

க வரிசைச் சொற்கள்

க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கள்

ஓர் அடிச்சொல் பொருள் கருதிப் பல அடிகளாக விரியும் கள் களம் களகம் கழகம் கள் கண் கணம்

கதம்பம்

சொல் பொருள் கதம்பம் பலவகைப் பூக்களால் கட்டிய மாலை சொல் பொருள் விளக்கம் கதம்பம் பலவகைப் பூக்களால் கட்டிய மாலை