சொறி சிரங்கு அரிசிரங்கு
சொல் பொருள் சொறி சிரங்கு – பெருஞ்சிரங்கு.அரிசிரங்கு – சிறு சிரங்கு. சொல் பொருள் விளக்கம் முன்னது இடைவெளிப்படப் பெரிது பெரிதாக கிளம்பும்; நீரும் புண்ணும் உண்டாம். பின்னது இடைவெளியின்றி வியர்க்குரு போல இருக்கும்.… Read More »சொறி சிரங்கு அரிசிரங்கு