துடைத்து மெழுகல்
சொல் பொருள் துடைப்பதற்கு உரிய கருவி துடைப்பம்; துடைக்குமாறு; விளக்குமாறு, கூட்டுமாறு, வாரியல் முதலியனவும் அது.குப்பை கூளம் தும்பு தூசி ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கி வாரிக் கொட்டிய பின்னர்ச் செய்யவேண்டிய பணி மெழுகுத லாகும்.… Read More »துடைத்து மெழுகல்