Skip to content

தூ வரிசைச் சொற்கள்

தூ வரிசைச் சொற்கள், தூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தூக்கி நிறுத்தல்

சொல் பொருள் ஒன்றை ஓரிடத்து நிலைபெற நிறுத்த வேண்டும் என்றால் தூக்குதல் முதற்பணி. அதற்குரிய இடத்தில் உரிய வகையில் நிறுத்திக் கிட்டித்தல் அடுத்த பணி. இவ்விரு பணிகளும் இணைவானவை; இவற்றை விளக்குவது தூக்கி நிறுத்துதல்… Read More »தூக்கி நிறுத்தல்

தூண்டித் துலக்கல்

சொல் பொருள் தூண்டுதல் – ஒரு வினாவை எழுப்பி அதற்கு விளக்கம் பெற அவாவுதல்; விளக்கைத் தூண்டுதல்துலக்கல் – பல் துலக்குதல், கலம் துலக்குதல் என்பவற்றை அறிக சொல் பொருள் விளக்கம் தூண்டுதல், துலக்குதல்… Read More »தூண்டித் துலக்கல்

தூரம் தொலை

சொல் பொருள் தூரம் – எட்டம்தொலை – மிக எட்டம் சொல் பொருள் விளக்கம் “அவனுக்கும் எனக்கும் தூரம் தொலை” என விலக்குவார் உளர். வீட்டுக்கு அயல் வைத்தலைத் தூர மாதல் என்று வழங்கும்… Read More »தூரம் தொலை

தூர்த்தல் பெருக்கல்

சொல் பொருள் தூர்த்தல் – பள்ளத்தை மூடி ஒப்புரவு செய்தல்.பெருக்கல் – குப்பைகளைக் கூட்டித் துப்புரவு செய்தல். சொல் பொருள் விளக்கம் கிணறு மேடுபட்டுப் போதலையும், காதில் உள்ள துளை மூடிப் போதலையும் தூர்ந்து… Read More »தூர்த்தல் பெருக்கல்

தூசி தும்பு

சொல் பொருள் தூசி – கிழிந்து நைந்து போன துண்டும் துணியும்.தும்பு – அறுந்து போன நூலும், கழிந்துபோன பஞ்சும். சொல் பொருள் விளக்கம் தூசு-துணி: தூசு என்பது தூசியாக நின்றது; கொடி பிடித்துப்… Read More »தூசி தும்பு

தூசி துப்பட்டை

சொல் பொருள் தூசி – கிழிந்து நைந்து போன துண்டும் துணியும்.துப்பட்டை(துய்ப்பட்டை) – அழுக்கேறிக் கழிந்து போன பஞ்சு. சொல் பொருள் விளக்கம் தூசு என்பது துணி என்னும் பொருளது. தூசு நல்குதல் பண்டு… Read More »தூசி துப்பட்டை

தூறு

சொல் பொருள் விளக்கம் (பெ) புதர், குத்துச்செடி, புத்தர் முதலியவற்றின் அடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bushes, thick underwood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302… Read More »தூறு

தூற்று

சொல் பொருள் (வி) 1. தூவிவிடு, இறை, அள்ளிவீசு, 2. நிந்தி, பழிகூறு,  சொல் பொருள் விளக்கம் தூவிவிடு, இறை, அள்ளிவீசு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் throw up defame, slander தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தூற்று

தூவு

சொல் பொருள் (வி) 1. தெளி, 2. மிகுதியாகச் சொரி,  சொல் பொருள் விளக்கம் (வி) 1. தெளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sprinkle, shower, pour forth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பையென வடந்தை… Read More »தூவு

தூவி

சொல் பொருள் (பெ) பறவைகளின் மென்மையான இறகு, சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொருள்பிணி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the soft feather of a bird தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இணைபட நிவந்த… Read More »தூவி