Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தடவரும்

சொல் பொருள் (வி-பெ) தடவுதல், வருடுதல் சொல் பொருள் விளக்கம் தடவுதல், வருடுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stroking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் புன் தலை மன்றத்து அம்… Read More »தடவரும்

தடவரல்

சொல் பொருள் (பெ) வளைவு, சொல் பொருள் விளக்கம் வளைவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bending, curving தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐய செய்ய மதன் இல சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி… Read More »தடவரல்

தடம்

தடம்

தடம் என்பது குளம் 1. சொல் பொருள் (பெ) 1. அகலம், பரப்பு, 2. பெருமை, 3. வளைவு, 4. குளம் நீளமான, நீண்ட, பெரிய, பரந்த, அகன்ற 2. சொல் பொருள் விளக்கம்… Read More »தடம்

தட

சொல் பொருள் (பெ.அ) 1. அகலமான, விரிந்த, பெரிய, 2. வளைந்த சொல் பொருள் விளக்கம் 1. அகலமான, விரிந்த, பெரிய மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் large, broad, bent, curved தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தட

தட்ப

சொல் பொருள் (வி.எ) 1. தடுக்க, 2. தணிய சொல் பொருள் விளக்கம் 1. தடுக்க மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to stop, to prevent, be alleviated தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமம் செப்பல்… Read More »தட்ப

தட்டை

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. சோளம், கரும்பு, மூங்கில் போன்றவற்றின் நடுப்பகுதி, 2. கிளிகடிகருவி, 3. கரடிகை என்னும் பறை கம்பு, சோளம் முதலியவற்றின் அடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stalk, stubble, A… Read More »தட்டை

தட்டு

சொல் பொருள் (வி) தளை, கட்டு, பிணி கம்பு, சோளம் முதலியவற்றின் அடி தட்டு என்பது தடை என்னும் பொருளில் பொது வழக்குச் சொல். தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார… Read More »தட்டு

தட்டம்

சொல் பொருள் (பெ) கச்சு சொல் பொருள் விளக்கம் கச்சு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் broad tape தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து தகடு கண் புதைய கொளீஇ துகள்… Read More »தட்டம்

தட்கு

சொல் பொருள் (வி) 1. தங்கு, 2. தளையிடு, கட்டு சொல் பொருள் விளக்கம் 1. தங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் remain, stay, bind, enchain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செற்ற தெவ்வர் கலங்க… Read More »தட்கு

தசும்பு

சொல் பொருள் பெ) பானை, குடம் சொல் பொருள் விளக்கம் பானை, குடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pot, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463 (வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும்… Read More »தசும்பு