Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தட்டுத் தடுமாறி

சொல் பொருள் தட்டுதல் – ஏதாவது ஒன்று இடறுதல்தடுமாறுதல் – இடறுதலால் வீழ்தல். சொல் பொருள் விளக்கம் இது ‘தட்டித்தடுமாறி’ எனவும் வழங்கும்; தட்டுதல் தடையாதலாம். தடுமாற்றம் என்பது கால் தள்ளாடுதல். மிகுமுதியரோ ஒளியிழந்தவரோ… Read More »தட்டுத் தடுமாறி

தட்டுத்தடங்கல்

சொல் பொருள் தட்டு – ஒன்றைச் செய்ய முனைவார்க்கு முதற்கண் ஏதேனும் தடையுண்டாகுமானால் அது தட்டு எனப்படும்.தடங்கல் – அச்செயலைச் செய்யுங்கால் இடை இடையே ஏற்படும் தடைகள் தடங்கல் எனப்படும். சொல் பொருள் விளக்கம்… Read More »தட்டுத்தடங்கல்

தட்டிமுட்டி

சொல் பொருள் தட்டுதல் – இடறுதல்.முட்டுதல் – தலைப்படுதல் சொல் பொருள் விளக்கம் ‘தக்கிமுக்கி’ என்னும் இணைச் சொல் போல்வது இது. தட்டுதல் பெரும்பாலும் காலில் தட்டுதலையும் அல்லது கால் தட்டுதலையும்; முட்டுதல் பெரும்பாலும்… Read More »தட்டிமுட்டி

தட்டிக் கொட்டி

சொல் பொருள் தட்டுதல் – மண் கலங்களைக் கையால் தட்டிப் பார்த்தல்.கொட்டுதல் – தட்டிப் பார்த்தப் பின்னர், விரலை மடித்துக் கொட்டிப் பார்த்தல். சொல் பொருள் விளக்கம் தட்டிக் கொட்டிப் பாராமல் மண்கலங்களை வாங்குவதில்லை.… Read More »தட்டிக் கொட்டி

தங்குதடை

சொல் பொருள் தங்கு – தங்குகிற அல்லது நிற்கின்ற நிலை.தடை – தடுக்கப்பட்ட நிலை. சொல் பொருள் விளக்கம் “தங்கு தடை இல்லாமல் வரலாம்” என்றும் “ தங்கு தடையில்லாமல் பேசு” என்றும் கூறக்… Read More »தங்குதடை

தக்கி முக்கி

சொல் பொருள் தக்குதல் – அடி இடறுதல்முக்குதல் – மூச்சுத் திணறுதல். சொல் பொருள் விளக்கம் உடல் பருத்தும் அகவை முதிர்ந்தும் உள்ளவர் உயரமான இடத்திற்கு ஏறுவது கடுமையானது. அப்படி ஏறுங்கால் அடி தள்ளாடுதலும்,… Read More »தக்கி முக்கி

தனித்தலை

சொல் பொருள் (பெ) தனியிடம், சொல் பொருள் விளக்கம் தனியிடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lonely place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும், முனித்தலைப் புதல்வர் தந்தை, தனித்தலைப் பெரும்… Read More »தனித்தலை

தனாது

சொல் பொருள் (பெ) தன்னுடையது சொல் பொருள் விளக்கம் தன்னுடையது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ones own தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறை துறந்து இருந்த புறவில் தனாது செம்கதிர்செல்வன் தெறுதலின் மண் பக – நற்… Read More »தனாது

தனம்

சொல் பொருள் (பெ) செல்வம், பொன், சொல் பொருள் விளக்கம் செல்வம், பொன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wealth, gold தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும் சிறு வெள் இறவின்… Read More »தனம்

தன்முன்

சொல் பொருள் (பெ) தனக்கு முன்னவன், அண்ணன் சொல் பொருள் விளக்கம் தனக்கு முன்னவன், அண்ணன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elder brother தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ விரி கச்சை புகழோன் தன்முன் பனி_வரை மார்பன்… Read More »தன்முன்