Skip to content

ந வரிசைச் சொற்கள்

ந வரிசைச் சொற்கள், ந வரிசைத் தமிழ்ச் சொற்கள், ந என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ந என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நவிரல்

சொல் பொருள் (பெ) ஒரு வகை முருங்கை மரம், சொல் பொருள் விளக்கம் ஒரு வகை முருங்கை மரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a type of murungai tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நார்… Read More »நவிரல்

நவிரம்

சொல் பொருள் (பெ) ஒரு மலை, சொல் பொருள் விளக்கம் ஒரு மலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a mountain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்றைய வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி முற்காலத்தில் ‘பல்குன்றக்… Read More »நவிரம்

நவியம்

சொல் பொருள் (பெ) நவி, கோடரி,  சொல் பொருள் விளக்கம் நவி, கோடரி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் axe தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும் கடி மரம் துளங்கிய காவும் – புறம்… Read More »நவியம்

நவி

சொல் பொருள் (பெ) நவியம், கோடரி,  சொல் பொருள் விளக்கம் நவியம், கோடரி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் axe தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழு நவி பாய்ந்த மரத்தின் வாள் மிசை கிடந்த வண்மையோன் திறத்தே – புறம்… Read More »நவி

நவ

சொல் பொருள் (பெ) ஒன்பது, சொல் பொருள் விளக்கம் ஒன்பது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் nine தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒருவன் நீத்தான் அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் நிறை உடையேன் ஆகுவேன்… Read More »நவ

நவ்வி

நவ்வி

நவ்வி என்பது இரலை இனத்தை சார்ந்த ஒரு வகை மான் 1. சொல் பொருள் (பெ) மான், 2. சொல் பொருள் விளக்கம் சங்க இலக்கியங்களில் இரலை யினத்தைச் (Antilope ) சார்ந்த மூன்று… Read More »நவ்வி

நலிதரு(தல்)

சொல் பொருள் (வி) 1. வருந்து,  2. வருத்து, வாட்டு,  சொல் பொருள் விளக்கம் வருந்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suffer, be in distress, cause pain, afflict தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூறும்… Read More »நலிதரு(தல்)

நலி

சொல் பொருள் (வி) 1. தாழ்வடை, நிலைகுலை, 2. வருந்து,  3. வருத்து, சொல் பொருள் விளக்கம் தாழ்வடை, நிலைகுலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் deteriorate, worsen, suffer, be in distress, afflict, distress… Read More »நலி

நலன்

சொல் பொருள் (பெ) பார்க்க – நலம் 1. உயர்வு, 2. நல்ல நிலை, 3. அழகு, 4. நன்மை, சொல் பொருள் விளக்கம் பார்க்க – நலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் excellence, well-being,… Read More »நலன்

நலம்

சொல் பொருள் (பெ) 1. நன்மை, 2. நல்ல நிலை, 3. அழகு, 4. அன்பு, 5. சிவந்த நிறம், சொல் பொருள் விளக்கம் நன்மை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் good, well-being, beauty, love, red… Read More »நலம்