Skip to content

பீ வரிசைச் சொற்கள்

பீ வரிசைச் சொற்கள், பீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பீ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பீ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பீடும் பெயரும்

சொல் பொருள் பீடு – பெருமிதமான செய்கைபெயர் – பெருமிதச் செய்கை செய்தான் பெயர் சொல் பொருள் விளக்கம் பீடும் பெயரும் எழுதி வழி தோறும் நாட்டப்பட்டிருந்த கற்களைச் சுட்டுகிறது சங்கப் பாட்டு. போர்க்களத்தில்… Read More »பீடும் பெயரும்

பீள்

சொல் பொருள் (பெ) இளங்கதிர்கள் சொல் பொருள் விளக்கம் இளங்கதிர்கள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tender ears of paddy or corn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாரிக்கு அவா_உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு ஆரா துவலை… Read More »பீள்

பீலி

சொல் பொருள் (பெ) மயில்தோகை, குழாய் மயில் தோகைபோல் அமைந்த காலணிகலம் கடலைச் செடியின் விழுது பனங்கிழங்கு முளை சுறாமீனின் சிறகை அல்லது செதிலைப் பீலி என்பது சீர்காழி வட்டார வழக்கு வாழையின் பக்கக்… Read More »பீலி

பீரை

பீரை

1. சொல் பொருள் (பெ) பார்க்க : பீர், பீரம் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் sponge-gourd, Luffa aegyptiaca 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6… Read More »பீரை

பீரம்

பீரம்

1. சொல் பொருள் விளக்கம் (பெ) பார்க்க : பீர் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் sponge-gourd, Luffa aegyptiaca 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ… Read More »பீரம்

பீர்

பீர்

பீர் என்பது பீர்க்கங்கொடி 1. சொல் பொருள் (பெ) பீர்க்கங்கொடி 2. சொல் பொருள் விளக்கம் பீர்க்கங்கொடி காய்கறிக்காக பயிரிடப்படும் ஒரு தாவரம். பீர்க்கம்பூவானது சிறியது; பொன்போன்ற மஞ்சள் நிறமானது. அழகானது: எனினும் மனமில்லாதது.… Read More »பீர்

பீடு

சொல் பொருள் (பெ) பெருமை சொல் பொருள் விளக்கம் பெருமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greatness, honour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் –… Read More »பீடு

பீடர்

சொல் பொருள் (பெ) பெருமையுடையவர், சொல் பொருள் விளக்கம் பெருமையுடையவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Persons of eminence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் ஓடா பீடர் உள்_வழி இறுத்து –… Read More »பீடர்

பீச்சுதல்

சொல் பொருள் வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும் பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், மழை பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள் சொல் பொருள் விளக்கம் பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல்,… Read More »பீச்சுதல்

பீற்றுதல் – தற்பெருமை பேசல்

சொல் பொருள் பீற்றுதல் – தற்பெருமை பேசல் சொல் பொருள் விளக்கம் பீறுதல் என்பது கிழிதல், பீச்சுதல் என்னும் பொருளது. கிழித்துக் கொண்டு பீச்சுதல் பழுத்துப்போன புண்ணில் இருந்து வெளிப்படும். அதுபோல் வெளிப்படும் சொல்லே… Read More »பீற்றுதல் – தற்பெருமை பேசல்