பருக்குதல்
சொல் பொருள் ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு சொல் பொருள் விளக்கம் ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால்… Read More »பருக்குதல்
ப வரிசைச் சொற்கள், ப வரிசைத் தமிழ்ச் சொற்கள், ப என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ப என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு சொல் பொருள் விளக்கம் ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால்… Read More »பருக்குதல்
சொல் பொருள் பரிதல் = வெளிப்படுதல்; தோன்றுதல். சொல் பொருள் விளக்கம் கதிர் ஈனல் என்பது பொதுவழக்கு. கதிர் ஈனுதலைப் (பயிர்) பரிதல் என்பது முகவை வட்டார வழக்கு. கதிர் பரியும் நேரம் இப்பொழுது… Read More »பரிதல்
சொல் பொருள் பரபரப்பு (படபடப்பு) சொல் பொருள் விளக்கம் பராளம் என்பது பரபரப்பு (படபடப்பு) என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பர்+ஆளம்=பராளம். பர் அகலமாதல் பொருளது. எண்ணம், கால், கை ஒரு… Read More »பராளம்
சொல் பொருள் பாய் சொல் பொருள் விளக்கம் அகலமாதல் பரம்பு. பரப்புதல் வழியாக எண்ணின் பரம்பு தெளிவாகும். பரம்படித்தல் உழவுத் தொழிலில் ஒரு பகுதி. அதற்கெனப் ‘பரம்புச் சட்டம்’ உண்டு. இங்கே பரம்பு என்னும்… Read More »பரம்பு
சொல் பொருள் கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண் சொல் பொருள் விளக்கம் கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண்களைப் பரக்களி என்பது கல்வளை வட்டார வழக்காகும். பரத்தை, பரத்தன் என்பவை பொது வழக்குச்… Read More »பரக்களி
சொல் பொருள் ஆடு மாடு கருக் கொள்ளுதலைப் பயிராதல் என்பது தென்னகப் பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் விதை போட்டுப் பயிரிடுதலைக் குறித்தல் பொது வழக்கு. பயிராதல் என்பது ஆடு மாடு கருக்… Read More »பயிராதல்
சொல் பொருள் அப்பாவைப் பெற்ற அப்பா சொல் பொருள் விளக்கம் அப்பாவைப் பெற்ற அப்பாவைப் பப்பப்பா என்பது பெருவிளை வட்டார வழக்கு. பாட்டனார், தாத்தா என்பவை பொது வழக்கு. அப்பா அப்பா என்பவை இணைந்து… Read More »பப்பப்பா
சொல் பொருள் மேற்கட்டுக் கட்டாமல் போடப்படும் கீற்றுத் தடுப்பு. அப்பந்தலில் படைக்கப்படும் சோறு பந்தற் பருக்கை எனப்படுகிறது. பருக்கை அரிசிச் சோறு. சொல் பொருள் விளக்கம் பந்தல் பூப்பந்தல், கொடிப்பந்தல் என்னும் பொதுப் பொருளில்… Read More »பந்தற் பருக்கை
சொல் பொருள் பதனம் என்பது மெல்லென மெதுவாக என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பதம் பதன் என்பவை பக்குவம் என்னும் பொதுப் பொருள் குறிப்பன. அந்த ஏனத்தைப் பதனமாகவை, பதனமாக எடு… Read More »பதனம்
சொல் பொருள் கத்தரிக்காய் சொல் பொருள் விளக்கம் வழுவழுப்பான தோலமைந்த காய் கத்தரிக்காய். மிகு பிஞ்சும் மிகு முற்றலும் சுவையற்றவை; கேடும் செய்வன. அதன் இடைநிலை உடல் நலத்திற்கு ஊறு செய்யாது அதனை அறிந்து… Read More »பதனங்காய்