Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மடம்

சொல் பொருள் (பெ) 1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற மகளிர் குணங்கள் நான்கனுள் ஒன்று. 2. பேதைமை, கபடமின்மை, 3. மென்மை, 4. அறியாமை, சொல் பொருள் விளக்கம் அச்சம், மடம்,… Read More »மடம்

மடந்தை

சொல் பொருள் (பெ) 1. பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண், 2. பெண்,  சொல் பொருள் விளக்கம் பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman between… Read More »மடந்தை

மடங்கு

சொல் பொருள் (வி) 1. வளை, மடி, கோணு,  2. ஒடுங்கு, 3. சுருங்கு, அடங்கு, 4. இணங்கு, கீழடங்கு, 5. தீய்ந்துபோ, கருகிப்போ, 6. குறைவுபடு, 7. மீள், திரும்பிச்செல், 8. உக்கிரம்… Read More »மடங்கு

மடங்கல்

சொல் பொருள் (பெ) 1. சிங்கம்,  2. யமன், 3. ஊழிப்பெருந்தீ, வடவைத்தீ, வடவாமுகாக்கினி, பெண்குதிரை முகத்தின் வடிவில் கடலுள் தங்கியிருந்து, யுகமுடிவில் வெளிப்பட்டு, உலகத்தை அழித்துவிடுவதாக நம்பப்படும் தீ, 4. ஊழியின் முடிவுக்காலம்,… Read More »மடங்கல்

மட்டு

சொல் பொருள் (பெ) 1. கள், 2. தேன், 3. கள் இருக்கும் குடம், சொல் பொருள் விளக்கம் கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் toddy, fermented liquor, honey தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம்… Read More »மட்டு

மட்டம்

சொல் பொருள் (பெ) கள், மட்டம் – குறைவு சொல் பொருள் விளக்கம் மட்டம் என்பது சமமானது. ஒப்புரவானது என்பது பொருள். மட்டப்பலகை, பூச்சுமட்டப்பலகை, மட்டம் பார்த்தது, என் மட்டம் என்பவையெல்லாம் சம நிலைப்பொருள்.… Read More »மட்டம்

மஞ்ஞை

சொல் பொருள் (பெ) மயில்,  சொல் பொருள் விளக்கம் மயில்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் peacock தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/1,2… Read More »மஞ்ஞை

மஞ்சு

சொல் பொருள் (பெ) 1. மேகம், 2. வெண்மேகம், 3. மூடுபனி, சொல் பொருள் விளக்கம் மேகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloud, white cloud, fog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முனை சுட எழுந்த… Read More »மஞ்சு

மஞ்சிகை

சொல் பொருள் (பெ) கூடை,  சொல் பொருள் விளக்கம் கூடை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் basket தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு கரும்பின் ஒண் பூ போல கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 162,163… Read More »மஞ்சிகை

மஞ்சனம்

சொல் பொருள் (பெ) நீராட்டுதல், சொல் பொருள் விளக்கம் நீராட்டுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ablutions, used of great persons; ceremonial bath as of a deity தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழு… Read More »மஞ்சனம்