Skip to content

குமரி வட்டார வழக்கு

வழலை

சொல் பொருள் (பெ) ஆண் ஓந்தி, சோப்புக் கட்டி சொல் பொருள் விளக்கம் சோப்புக் கட்டியைச் சவர்க்காரம் என்பது பொது வழக்கு. அது, வழ வழப்பாக இருப்பது கொண்டு வழலை என்பது குமரி மாவட்ட… Read More »வழலை

முறி

சொல் பொருள் 1. (வி) 1. துண்டாகு, ஒடி, 2. துண்டாக்கு, ஒடி, 2. (பெ) 1. இளந்தளிர், 2. கொழுந்து இலை, 3. பாதித் துண்டு, எழுதும் ஏடு அறை தேங்காயை இரண்டாக… Read More »முறி

கோள்

சொல் பொருள் பிடித்துக்கொள்ளுதல், முகந்து கொள்ளுதல், பெற்றுக்கொள்ளுதல், செய்துகொள்ளுதல், உயிரைக் கொள்ளுதல், கொத்து, குலை, பாம்பு, விண்மீன், கிரகம், இடையூறு, இயல்பு, தன்மை கோள் என்பது கொண்டாட்டம் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது… Read More »கோள்

வளையம்

சொல் பொருள் முறை, தடவை சொல் பொருள் விளக்கம் வளையம் என்பது வளைவான பொருளைக் குறித்தல் பொது வழக்கு. வளையம் (வட்டம்) சுற்றிவருதல் எண்ணிக் கணக்கிடுதல் போட்டி வகைகளுள் ஒன்று. அதன் வழியே வளையம்… Read More »வளையம்

வலையான்

சொல் பொருள் வலைபோட்டு மீன்பிடிப்பவன் சிலந்தி சொல் பொருள் விளக்கம் வலைபோட்டு மீன்பிடிப்பவன் வலையான் எனப்படுதல். பொது வழக்கு. வலை பின்னும் சிலந்தியை வலையான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். ‘சிலந்தி வலை’ என்பது… Read More »வலையான்