இட்டுறை
சொல் பொருள் இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் இடு > இட்டு = சிறியது. இடுப்பு இடை இடுக்கண் இடுக்கு என்பவெல்லாம் சிறு என்னும்… Read More »இட்டுறை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் இடு > இட்டு = சிறியது. இடுப்பு இடை இடுக்கண் இடுக்கு என்பவெல்லாம் சிறு என்னும்… Read More »இட்டுறை
சொல் பொருள் மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன் கையில் பிடித்து ஒப்படைத்து நீர் வார்த்தலை ‘இட்டுநீர்’ என்பது மதுக்கூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன்… Read More »இட்டு நீர்
1. சொல் பொருள் நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர் 2. சொல் பொருள் விளக்கம் நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர். இது ‘இடுமுள்… Read More »இட்டாலி
சொல் பொருள் மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. இஞ்சுதல் நீரை இழுத்தல். இஞ்சி என்னும் பயிரின்… Read More »இஞ்சநிலம்
சொல் பொருள் திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடிமானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடிமானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு. குடும்பமாக ஆகும்… Read More »இசைகுடிமானம்
சொல் பொருள் ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். சொல் பொருள் விளக்கம் ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். குளிரால் வரும் நோய் இழுவை;… Read More »இசிபதம்
சொல் பொருள் இசித்தல் என்பதற்கு உலர்தல் பொருள் கொள்கின்றனர் பரமக்குடி வட்டாரத்தார். சொல் பொருள் விளக்கம் ஈரப்பொருள் தரும் இசித்தல் என்பது, அதன் நீரை இழுக்கப்பட்ட நிலையில் உலர்தல் என்னும் பொருள் தந்தது. அப்பொருளில்… Read More »இசித்தல்
சொல் பொருள் ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும் சொல் பொருள் விளக்கம் ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும்.… Read More »ஆற்றி (அகற்றி)
சொல் பொருள் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர் சொல் பொருள் விளக்கம் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர். ஆற்றுதல், செயலாற்றுதல். ஒன்றுக்கும் உதவாதவன், உழையாதவன் என்பது… Read More »ஆற்றமாட்டாதவன்
சொல் பொருள் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு சொல் பொருள் விளக்கம் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு. அதுவரை சிறுபிள்ளை புரிவு தெரியாதவள் என்றும், இப்பொழுது பெரியவள், புரிவு தெரிந்தவள் என்றும்… Read More »ஆளாதல்