பட்டை போடல்
சொல் பொருள் பட்டை போடல் – மதுக் குடித்தல் சொல் பொருள் விளக்கம் பட்டை பதனீர் பருகும் குடையாகும். பட்டை கட்டல் பார்க்க. ஆனால் அப்பதனீர் பருகுதலைக் குறியாமல், அப்பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து… Read More »பட்டை போடல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் பட்டை போடல் – மதுக் குடித்தல் சொல் பொருள் விளக்கம் பட்டை பதனீர் பருகும் குடையாகும். பட்டை கட்டல் பார்க்க. ஆனால் அப்பதனீர் பருகுதலைக் குறியாமல், அப்பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து… Read More »பட்டை போடல்
சொல் பொருள் பட்டை தீட்டல் – ஏமாற்றுதல், ஒளியூட்டல் சொல் பொருள் விளக்கம் “அவனை நம்பினை; அவன் நன்றாகப் பட்டை தீட்டி விட்டான்” என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம். “பட்டை நாமம் பரக்கச்… Read More »பட்டை தீட்டல்
சொல் பொருள் பட்டை கட்டல் – இழிவுபடுத்துதல் சொல் பொருள் விளக்கம் பட்டை என்பது மட்டையின் திரிபு, பனைமட்டை, தென்னைமட்டை என்பனவற்றையும், மடல் என்பனவற்றையும் நினைக. பதனீர் பட்டையில் குடித்தல் வழக்கு. பனை ஓலையை… Read More »பட்டை கட்டல்
சொல் பொருள் பட்டிக்காடு – நாகரிகம் இல்லாமை சொல் பொருள் விளக்கம் நகரத்திலிருந்து நாகரிகம் வந்தது என்பது மேலைநாட்டு முறை. ‘சிற்றிசன்’ என்னும் ஆங்கிலச் சொல்லும் ‘சிற்றி’ என்னும் நகரில் இருந்து வந்ததே. ஆனால்… Read More »பட்டிக்காடு
சொல் பொருள் பட்டணம் – நாகரிகம் சொல் பொருள் விளக்கம் பட்டணம், பெருநகர். ஆங்கு ஆள்வோர்; செல்வர், கற்றோர் ஆகியோர் வாழ்ந்தமையாலும், அவர்கள் வளமான வாழ்வும், பொழுதுபோக்கும், கலைத்திறமும் சிறக்க வாய்ப்புகளை அமைத்துக் கொண்டமையாலும்… Read More »பட்டணம்
சொல் பொருள் பசுமை – செழிப்பு, செழுமை சொல் பொருள் விளக்கம் ‘பசுமை’ வண்ணத்தைக் குறியாமல் அதன் செழுமையைக் குறிப்பதாக அமைகின்றது. “அந்த நிகழ்ச்சி அல்லது நினைவு பசுமையாக இருக்கிறது” என்பது இதனை விளக்கும்.… Read More »பசுமை – செழிப்பு, செழுமை
சொல் பொருள் பசப்புதல் – நயமாகப் பேசி ஏய்த்தல் சொல் பொருள் விளக்கம் இல்லாததை இருப்பதாகக் காட்டி, சொல்லாத வகையெல்லாம் சொல்லி, நம்புமாறு நடித்தல் பசப்புதலாக வழங்குகிறது. நினைவு சொல் செயல் ஆகிய முந்நிலைகளிலும்… Read More »பசப்புதல்
சொல் பொருள் பாக்கு வைத்தல் – அழைத்தல் சொல் பொருள் விளக்கம் திருமண அழைப்பிதழ் அடித்து வழங்கும் வழக்கம் புதியது. முன்பு “பாக்கு வைத்தல்” ‘என்பதே அழைப்பாக இருந்தது. வெற்றிலை பாக்கு வைத்தல் என்பதன்… Read More »பாக்கு வைத்தல்
சொல் பொருள் பச்சை காட்டல் – வழி பிறத்தல் சொல் பொருள் விளக்கம் பச்சைக்கொடி காட்டல் என்பதும் இது. தொடரி புறப்படுவதற்கு நிலையங்களில் பச்சைக் கொடி காட்டுவர். பச்சைக்கொடி காட்டிவிட்டால் “தடையில்லை; போகலாம்” என்பதற்கு… Read More »பச்சை காட்டல்
சொல் பொருள் பச்சை நோட்டு – நூறு உரூபாத்தாள் சொல் பொருள் விளக்கம் ஒருவர் மாட்டை விற்க – வாங்கத் தாம்பணிக்குப் போகுங்கால், இடைத் தரகர் வாங்குவார் விற்போர் இடையே, வாயால் பேசாது கை… Read More »பச்சை நோட்டு