தீயாற்றல்
சொல் பொருள் தீயாற்றல் – குழிமெழுகுதல் சொல் பொருள் விளக்கம் இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல் பாலாற்றல் காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை… Read More »தீயாற்றல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தீயாற்றல் – குழிமெழுகுதல் சொல் பொருள் விளக்கம் இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல் பாலாற்றல் காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை… Read More »தீயாற்றல்
சொல் பொருள் தினவு எடுத்தல் – அடங்காது திரிதல் சொல் பொருள் விளக்கம் “தினவெடுத்துத் திரிகிறான்” என்னும் சொல்லின் பொருட்குறிப்பு ஆழமானது. படக்கூடாதது பட்டால் தோலில் தினவு உண்டாகும். இவனோ அத்தினவுக்கு ஆட்படாமல் உடல்… Read More »தினவு எடுத்தல்
சொல் பொருள் திரையைக் கிழித்தல் – வெளிப்படுத்துதல் சொல் பொருள் விளக்கம் திரையாவது மறைப்பு, வீட்டு வாயில் திரை, சாளரத் திரை, கோயில் திரை, நாடக மேடைத் திரை இவையெல்லாம் மறைவுகளும் மறைப்புகளுமாம். ஆள்களுக்கும்… Read More »திரையைக் கிழித்தல்
சொல் பொருள் திருநீறு பூசுதல் – உணவு முடித்தல் சொல் பொருள் விளக்கம் சிவநெறியர், உணவு கொள்ளுமுன் திருநீறுபூசுதல் வழக்கம். அதனால் ஒருவர் திருநீறு பூசியிருந்தால் உணவை முடித்துவிட்டார் எனப் பொருள் செய்வது வழக்கம்.… Read More »திருநீறு பூசுதல்
திண்டு என்பதன் பொருள் தலையணை, திண்ணை, மனத்தில் இரக்கமில்லாத தன்மை. 1. சொல் பொருள் வஞ்சம் தலையணை – அரைவட்ட வடிவான பஞ்சணை, நீள் உருண்டை வடிவத் தலையணை திண்ணை – வீட்டு முகப்பில்… Read More »திண்டு
சொல் பொருள் தான்தோன்றி – சொல்வார் சொற்கேட்டு நடவாதவன் சொல் பொருள் விளக்கம் ‘தான்தோன்றி’ யப்பர் எனச் சிவபெருமான் பெயர் சில கோயில்களில் உண்டு. இலிங்க உரு எவரும் செய்துவைக்காமல் நிலத்தை அகழுங்கால் வெளிப்பட்டதாகவோ,… Read More »தான்தோன்றி
சொல் பொருள் தாளம் போடல் – வறுமைப்படல் சொல் பொருள் விளக்கம் தந்தனாப் போடல் போல்வது தாளம் போடல் என்பது. தாளம் போட்டுக்கொண்டு பிச்சை எடுப்பாரைப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும். சிலர் தங்கள்… Read More »தாளம் போடல்
சொல் பொருள் தாளம்போடல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் தாளம், தாள் என்பதில் இருந்து தோன்றினாலும், பின்னர் கால் தாளம், கைத் தாளம் என இரண்டாக விரிந்ததாம். கால் தாளம் உதைத்தலால் உண்டாவது.… Read More »தாளம்போடல்
சொல் பொருள் தார்போடல் – தூண்டிச் சுறுசுறுப்பாக்கல் சொல் பொருள் விளக்கம் தார் என்பது இரும்பாலாய கூர்முள். அதனைத் தன்னிடம் கொண்டது தார்க்குச்சி, தார்க்கம்பு, தார்க்கோல், தார் எனப்பல பெயர்களைப் பெறும். தார் போட்டுக்… Read More »தார்போடல்
சொல் பொருள் தாயமாட்டல் – காலங்கடத்தல் சொல் பொருள் விளக்கம் தாயமாவது சூது. அது, இழக்க இழக்க மேலும் ஆர்வத்தை ஊட்டி ஆடவைப்பது. இழந்ததை மீட்டு விடலாம் மீட்டு விடலாம் என்றே மேலும் மேலும்… Read More »தாயமாட்டல்