செங்கல் சுமத்தல்
சொல் பொருள் செங்கல் சுமத்தல் – சீரழிதல் சொல் பொருள் விளக்கம் செங்கல் சுமந்து சீரழிந்தேன் என்னும் மரபுத் தொடர் செங்கல் சுமத்தல் வழக்கையும் அதன் சீரழிவுப் பொருளையும் ஒருங்கே விளக்குவதாம். செங்கற்சுமை, கடுஞ்சுமை,… Read More »செங்கல் சுமத்தல்