கிண்டிக்கிழங்கெடுத்தல்
சொல் பொருள் கிண்டிக்கிழங்கெடுத்தல் – மற்றவை வெளிப்படுத்தல், கடுந்துன்புக்காளாக்கல் சொல் பொருள் விளக்கம் கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் – எட்டடி பத்தடி ஆழத்திற்கு… Read More »கிண்டிக்கிழங்கெடுத்தல்