Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

வாடி

சொல் பொருள் வாடி – வாட்டமானது, சரிவானது சொல் பொருள் விளக்கம் மரவாடி எனப்பல இடங்களில் பெயர்ப் பலகைகளை நாம் காண்கிறோம். வாடி என எப்படிப் பெயராயது? மரம் அறுக்க மேலே உயர்த்தி கீழே… Read More »வாடி

வாடியம்

சொல் பொருள் வாடியம் – சம்பளம் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் வாடியம் என்னும் சொல் சம்பளம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வாடிக்கையாக (வாரந்தோறும், நாள்தோறும், மாதந்தோறும்) வாங்கும் சம்பளத்தைக் குறித்தது இது.… Read More »வாடியம்

வாடை – மணம்

சொல் பொருள் வாடை – மணம் சொல் பொருள் விளக்கம் ‘வாடை’ என்பது மணம் என்னும் பொருளது. காற்றைக் குறிப்பதை அன்றி மணத்தையும் குறிக்கும். “என்ன ஏற்றிக் கொண்டு போகின்றான்; வாடை குடலைக் குமட்டுகிறது”… Read More »வாடை – மணம்

வாடைக் காற்று

வாடைக் காற்று

வாடைக் காற்று என்பதன் பொருள் வடகிழக்குக் காற்று, குளிர் காற்று. சொல் பொருள் வாடைக் காற்று – வாடைக் கொண்டல் – வடகிழக்குக் காற்று (வாடைக் காற்று), குளிர் காற்று. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் North… Read More »வாடைக் காற்று

வாது

சொல் பொருள் வாது – வளைந்து தாழ்ந்த கிளை வாது = வளைவு ஆனது. சொல் பொருள் விளக்கம் மரத்தின் தாழ் கிளையை வாது என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். வளைந்து தாழ்ந்த கிளையை… Read More »வாது

வாய்ப்பாறு – புலம்புதல்

சொல் பொருள் வாய்ப்பாறு – புலம்புதல் சொல் பொருள் விளக்கம் புலப்பம் எடுத்தல், புலம்புதல் என்பவை ஆற்றாமை சொல்லி அழுதலாம். புலப்பம் எடுத்தலை வாய்ப்பாறு என்பது நெல்லை வழக்காகும். வாய்விட்டு ஆற்றிக் கொள்வது வாய்ப்பாறு… Read More »வாய்ப்பாறு – புலம்புதல்

வாயோடு

சொல் பொருள் வாயோடு – வட்டத்தகடு சொல் பொருள் விளக்கம் உரலில் ஒன்றைப் போட்டு உலக்கையால் குத்தும் போது, உள்ளிடுபொருள் வெளியே வந்து சிந்தாமல் இருப்பதற்காக உரலின் மேல் வாயில் வட்டத்தகடு போடுவது வழக்கம்.… Read More »வாயோடு

வாரங்கால்

சொல் பொருள் வாரங்கால் – வடிகால் சொல் பொருள் விளக்கம் வார்கால், வடிகால், சாய்க்கடை என்பன நீர்ப் போக்கிகள். வடிகாலை வாரங்கால் என்பது முகவை வட்டார வழக்கு. வார்தல் என்பது ஒழுகுதல் பொருளது. இது… Read More »வாரங்கால்

வாராடை

சொல் பொருள் வாராடை – ஒரு வகை கத்தி சொல் பொருள் விளக்கம் தென்னை, பனை, தாழை முதலியவற்றின் நாரைக் கிழி க்கப் பயன்படுத்தும் கத்தியை வாராடை என்பது குமரி மாவட்ட வழக்காகும். வார்தல்… Read More »வாராடை

வாராவதி

சொல் பொருள் வாராவதி – பாலம் சொல் பொருள் விளக்கம் பாலம் என்னும் பொருள் தரும் சொல்லாக வாராவதி என்பது செங்கை, சென்னை வழக்குகளில் உள்ளது. ஓடை ஆறு முதலியவை ‘வருவழி’ வாராவதி என… Read More »வாராவதி