புகையறை
சொல் பொருள் புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை புகை அடைவது புகையடை ஆகும் சொல் பொருள் விளக்கம் புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற்போல மாறிப் பிழைபட… Read More »புகையறை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை புகை அடைவது புகையடை ஆகும் சொல் பொருள் விளக்கம் புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற்போல மாறிப் பிழைபட… Read More »புகையறை
சொல் பொருள் வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும் பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், மழை பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள் சொல் பொருள் விளக்கம் பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல்,… Read More »பீச்சுதல்
சொல் பொருள் பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்கு சொல் பொருள் விளக்கம் பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று.… Read More »பிறை
சொல் பொருள் உடன் பிறப்பு சொல் பொருள் விளக்கம் இது பிறப்பினைக் கூறுவது பொது வழக்கு. ஆனால் உடன் பிறந்தவர்களை உடன் பிறப்பு என்பதுடன், பிறந்தான், பிறந்தாள், பிறப்பு எனல் நெல்லை, முகவை வழக்குகள்.… Read More »பிறப்பு
சொல் பொருள் ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணி சொல் பொருள் விளக்கம் ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணியைப் பில்லணை என்பது நெல்லை வழக்கு. இது மகளிர் அணி வகைகளுள்… Read More »பில்லணை
சொல் பொருள் தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தாமாகப் பேசுதல், சிரித்தல்,… Read More »பிரி கழறுதல்
சொல் பொருள் அரிப்பு பிய்ப்பு ‘பிப்பு’ ஆயது சொல் பொருள் விளக்கம் பிய்ப்பு (பிப்பு) என்பது அரிப்பு என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. கொசுக் கடியைக் கொசு பிச்சுப் பிடுங்குகிறது என்பது… Read More »பிப்பு
சொல் பொருள் பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும். வெள்ளைப் பூடு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தீ நாற்றம் தருவதைப்… Read More »பிணம்
சொல் பொருள் திருமணம் என்பது கைபிடித்துத் தருதலாகும் சொல் பொருள் விளக்கம் திருமணம் என்பது கைபிடித்துத் தருதலாகும். தாதா என்பது மணக்கொடை புரிதலால் பெற்ற பெயர். பெண்ணைக் கொடுத்தல் கொள்ளல் என்பவை தொல்பழ வழக்கு.… Read More »பிடித்துக் கொடுத்தல்
சொல் பொருள் இட்டவி; பிள்+து=பிட்டு. பிதிர்வுடையது என்னும் பொருளது. சொல் பொருள் விளக்கம் பிள்+து=பிட்டு. பிதிர்வுடையது என்னும் பொருளது. பிட்டு என்பது பொது வழக்கு. பிட்டு என்பதற்கு ‘இட்டவி’ என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார்… Read More »பிட்டு