தெண்டல்
சொல் பொருள் ஓணான், பச்சோந்தி சொல் பொருள் விளக்கம் தெண்டல் என்பது கரட்டான் அல்லது ஓணான் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. கரடு என்பது கரிய பாறை. அதில் இருப்பது கரட்டான்.… Read More »தெண்டல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் ஓணான், பச்சோந்தி சொல் பொருள் விளக்கம் தெண்டல் என்பது கரட்டான் அல்லது ஓணான் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. கரடு என்பது கரிய பாறை. அதில் இருப்பது கரட்டான்.… Read More »தெண்டல்
சொல் பொருள் தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. “தெட்டாதிரான் பணி செய்திரான்” என்னும் தனிப்பாடல் திருடாமல்… Read More »தெட்டுதல்
தூவல் என்பது மழைப் பொழிவு 1. சொல் பொருள் மழைப் பொழிவு எழுதுகோல் உணவு(கறிவகை) என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. (பெ) 1. தூவுதல், 2. தூறல் மழை, 3. துவலை, நீர்த்துளி,… Read More »தூவல்
சொல் பொருள் ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப் பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படுகின்றது தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும் கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும். மரத்தின்… Read More »தூரி
சொல் பொருள் தூம்பு என்பது துளை, தூம்பொடு கூடியமைந்த குழி சொல் பொருள் விளக்கம் அங்கணம் என இருவகை வழக்கிலும் வழங்கும் சொல், மதுரை வட்டாரத்தில் தூம்பாக்குழி என வழங்குகின்றது. தூம்பு என்பது துளை.… Read More »தூம்பாக்குழி
சொல் பொருள் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பத்திற்குரிய பெயர்கள் வட்டாரம் தோறும்… Read More »தூப்பான்
சொல் பொருள் தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி… Read More »தூட்டம்
சொல் பொருள் துணி வீசிப் பார்வை பாத்தலைத் தூச்சம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தேள்கடி பாம்புக்கடி முதலியவற்றுக்கு மந்திரம் சொல்லிக் கொண்டே, துணியை வீசுதல் ‘பார்வை பார்த்தல்’ எனப்படும்.… Read More »தூச்சம்
சொல் பொருள் தூக்கம் என்பது உயரம் என்னும் பொருளிலும் கூடுதல் என்னும் பொருளிலும் நெல்லை வழக்கில் உண்டு. சொல் பொருள் விளக்கம் உறக்கம் என்னும் பொருளில் தூக்கம் என வழங்குதல் உண்டு. தூக்கம் என்பது… Read More »தூக்கம்
சொல் பொருள் துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர்வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர் சொல் பொருள் விளக்கம் வாய்க்கால் என வழங்கப்படும் பொது வழக்குச் சொல் தஞ்சைப் பகுதியில் துளைக்கால் என வழங்கப்படுகிறது. நீர்… Read More »துளைக்கால்