தீற்றி
சொல் பொருள் உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் திற்றுதல் = தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின் > தீன் > தீனி போல. உணவைத்… Read More »தீற்றி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் திற்றுதல் = தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின் > தீன் > தீனி போல. உணவைத்… Read More »தீற்றி
சொல் பொருள் துணியைப் பந்தாகச் சுருட்டி எண்ணெயில் ஊற வைத்துத் தீமூட்டிச் சுழற்றுதல் சூ(ழ்)ந்து எனப்படுதல் பொது வழக்கு. அதனைத் தீயாட்டு என்பது குற்றால வழக்கு சொல் பொருள் விளக்கம் துணியைப் பந்தாகச் சுருட்டி… Read More »தீயாட்டு
சொல் பொருள் தீப்போல் எரிவு உண்டாக்குவதைத் தீயல் என்று நாஞ்சில் நாட்டில் வழங்குகின்றனர். தீயல் என்பது எரிதல் பொருளில் காரக் குழம்பைக் குறித்தல் அருகிய வழக்காக அறியத் தக்கதாம். சொல் பொருள் விளக்கம் தீப்போல்… Read More »தீயல்
சொல் பொருள் வண்டிச் சக்கரத்தில் தேய்மானம், ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க ‘மை’ போடுவது வழக்கம். ‘மசகு’ என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர். சொல் பொருள் விளக்கம்… Read More »தீந்து
சொல் பொருள் பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் பயன்படுத்தி முடித்த பொருள்களை – அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத பொருள்களை ஒதுக்கிடத்தில் வைப்பது வழக்கம்.… Read More »தீத்தாங்கி
சொல் பொருள் தீசல் என்பது பொறாமை என்னும் பொருளில் வழங்குகின்றது. உள்ளெரிவே பொறாமை ஆதலால் அதன் வெளிப்படு விளக்கம் இதுவாம். சொல் பொருள் விளக்கம் எரிதல், எரிந்து கருகல், வாடை என்பவை பொது வழக்குப்… Read More »தீசல்
1. சொல் பொருள் பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு. ‘திரு’ என்பது கண்டாரால் விரும்பப்படும்… Read More »திருவாதல்
திருவலகு என்பதன் பொருள் கோயில் துடைப்பம். 1. சொல் பொருள் அலகிடுதல் = பெருக்குதல். அலகு = பெருக்குமாறு, துடைப்பம். திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Broom… Read More »திருவலகு
சொல் பொருள் அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும் சொல் பொருள் விளக்கம் அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும். திருமாளிகைத் தேவர் என்னும் இசைப்பாவல்ல… Read More »திருமாளிகை
சொல் பொருள் ‘கால்’ என்பதற்குச் சக்கரம் என்பது ஒரு பொதுப் பொருள். சக்கரம் சுழல்வது கொண்டு திரிகால் என வழங்குதல் தலக்குள வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘கால்’ என்பதற்குச் சக்கரம்… Read More »திரிகால்