தண்டயம்
சொல் பொருள் தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளன. சப்பரம் என்பது கோயில்… Read More »தண்டயம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளன. சப்பரம் என்பது கோயில்… Read More »தண்டயம்
சொல் பொருள் உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச் சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச்… Read More »தடைச்சட்டி
சொல் பொருள் பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது. சொல் பொருள் விளக்கம் சிலம்பு விளையாட்டு பழமையானது. அது சிலம்பாட்டம், கம்பாட்டம் எனவும் வழங்கும். பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது.… Read More »தடிவிளையாட்டு
சொல் பொருள் அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம் சொல் பொருள் விளக்கம் தேர் அகலமானதாயின் தடந்தேர் எனப்படும்.… Read More »தடச்சட்டி
சொல் பொருள் தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தட்டு+ஊடி=தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது… Read More »தட்டூடி
சொல் பொருள் தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும் சொல் பொருள் விளக்கம் தட்டி என்பது… Read More »தட்டி
சொல் பொருள் பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது ‘தஞ்சி’ என ஆகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தஞ்சம் என்பது அடைக்கலம் என்னும் பொருளது. பாதுகாப்பாக… Read More »தஞ்சி – தஞ்சம்
சொல் பொருள் திருச்செந்தூர், நெல்லை வட்டாரங்களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் காலம் என்பதே மழைக்காலத்தைக் குறித்தல் வழக்கு. காலப்பயிர், கோடைப்பயிர் என்பது உழவர் வழக்கு. காலம், தற்காலம்… Read More »தங்காலம்
சொல் பொருள் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. தங்கரித்தல் = தடுத்து நிறுத்துதல். சொல் பொருள் விளக்கம் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது.… Read More »தங்கரித்தல்
சொல் பொருள் தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். தணிந்த ஓசையுடைய… Read More »தகுணி