சாற்றமுது
சொல் பொருள் சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு சொல் பொருள் விளக்கம் சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை… Read More »சாற்றமுது
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு சொல் பொருள் விளக்கம் சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை… Read More »சாற்றமுது
சொல் பொருள் பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவச மணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பயற்று நெற்று அல்லது தவசக்… Read More »சாவட்டை
சொல் பொருள் நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு. அதனைச் சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப்பானை வைப்பதற்குப் புரிமணை… Read More »சாலாணிமாறு
சொல் பொருள் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் மழைபெய்து பனித்துளிபோல் பெய்வதைச் சாரல் என்பர்.… Read More »சாரங்கம்
சொல் பொருள் சமையல் அறையை திருச்செந்தூர் வட்டாரத்தில் சாய்ப்பு என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய்… Read More »சாய்ப்பு
சொல் பொருள் சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய்… Read More »சாய்ப்பாங்கரை
சொல் பொருள் வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும்… Read More »சாணை
சொல் பொருள் திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் ‘சாடையம்’ என்பது வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ‘சாடை’ என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் ‘சாடையம்’ என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது.… Read More »சாடையம்
சொல் பொருள் சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது சொல் பொருள் விளக்கம் “இவரைப் பார்த்தால் அவர் ‘சாடை’யாக இருக்கிறார் இல்லையா?” என ஐயுற்று வினாவுவார் உளர். சாடை ஒப்புப் பொருளில் சாயலைக்… Read More »சாடை
சொல் பொருள் நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் ‘சாடா’ என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் ‘சாடா’ என வழங்குகின்றனர். இது, இயக்க… Read More »சாடா