Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கிந்துதல்

சொல் பொருள் நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு. “என்ன கிந்திக் கிந்தி நடக்கிறாய்? காலில் அடிபட்டு… Read More »கிந்துதல்

கிண்ணுதல்

சொல் பொருள் கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும் சொல் பொருள் விளக்கம் கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும். “நின்றவன்தான்; எங்கோ கிண்ணி விட்டான்” என்பது வழக்கு.… Read More »கிண்ணுதல்

கிடுகிடுப்பான்

1. சொல் பொருள் கிடுகிடு என நிலமதிர்ந்து, கட்டடங்கள் சரிந்து சாய்ந்து இடிந்து போகச் செய்யும் நிலநடுக்கத்தைக் கிடுகிடுப்பான் என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் குடுகுடு என ஒலிக்கும்… Read More »கிடுகிடுப்பான்

கிட்டணி

சொல் பொருள் கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு. கிட்டத்தில் = பக்கத்தில். அணி – அண்மையான… Read More »கிட்டணி

கிச்சு

சொல் பொருள் கிச்சு என்பது தீ என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது கிச்சுக் காட்டி மூச்சுத் திணறச் செய்தல் கிச்சு முச்சு ஆகும் சொல் பொருள் விளக்கம் கிச்சு என்பது தீ… Read More »கிச்சு

கிச்சடி

சொல் பொருள் கிச்சடிச் சம்பா என்பது நெல்லில் ஒரு வகை; மெல்லிய அரிசியுடையது பச்சடி என வழங்கும் தொடுகறியைக் கிச்சடி என்பது குமரி வட்டார வழக்கு நெல்லை முகவை மாவட்டங்களில் கரை துவையல் ஆகிய… Read More »கிச்சடி

கானக்கரை

சொல் பொருள் கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கானம் = காடு; கானக்கரை என்பது சுடுகாடு. கரை என்பது மேட்டிடம். கானக்கரை என்பது சுடுகாடு… Read More »கானக்கரை

கான்

சொல் பொருள் கான் என்பது கோட்டையூர் வட்டார வழக்கில் சாய்க்கடை ஆகிய வடிகாலைக் குறிக்கிறது சொல் பொருள் விளக்கம் ஒருவரிசை வாழைக்கும் மற்றொரு வரிசை வாழைக்கும் உள்ள இடைவெளியைக் கான் என்பது தூத்துக்குடி வட்டார… Read More »கான்

காளாஞ்சி

சொல் பொருள் வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு சொல் பொருள் விளக்கம் வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு. ‘காளாஞ்சி ஏந்துவார்’ என்பது ஒரு பணிவிடையர். காளாஞ்சி… Read More »காளாஞ்சி

காவுதல்

சொல் பொருள் குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் “காவினேம் கலமே” என்பது புறநானூறு. ஒளவையார் சொல் காவுதல் = தாங்குதல்; கலம் = யாழ். குற்றால… Read More »காவுதல்