காயலாங்கடை
சொல் பொருள் பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர் சொல் பொருள் விளக்கம் பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர். அவ் வணிகத்திற்கும்… Read More »காயலாங்கடை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர் சொல் பொருள் விளக்கம் பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர். அவ் வணிகத்திற்கும்… Read More »காயலாங்கடை
1. சொல் பொருள் (பெ) கடல் சார்ந்த ஏரி, உப்பளம், கழி, கழிமுகம், கடலில் இருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர்ப்பாயும் ஆற்றுப்பகுதி. காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால்… Read More »காயல்
சொல் பொருள் தொரட்டி (தோட்டி)யைக் காயடி கம்பு என்பது வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஆயர்கள் ஆடு தின்பதற்காக கருவேலங்காயை அடித்தும் பறித்தும் வளைத்தும் ஆட்டுக்கு ஊட்டுவர். அதற்கு உதவும் கம்பு ஆகிய தொரட்டி… Read More »காயடிகம்பு
சொல் பொருள் சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே சொல் பொருள் விளக்கம் சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே.… Read More »காய்ச்சு வீடு
சொல் பொருள் பொறாமை சொல் பொருள் விளக்கம் பொறாமையை அழுக்காறு என்பது இலக்கிய வழக்கு. அதனை வத்தலக்குண்டு (வெற்றிலைக் குண்டு) வட்டாரத்தார் காமாரம் என்கின்றனர். கா என்பது காய்தல்; வெதும்பல். உள் வெதுப்பால் சண்டைக்கு… Read More »காமாரம்
சொல் பொருள் வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன் கெட்டுப் போதலைக் காம்புதல் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன்… Read More »காம்புதல்
சொல் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் காப்பாண்டி என்பது திருடனைக் குறித்து வழங்குதல் ‘காப்பானில் காப்பான்’ கள்வன் என்பதைக் காட்டுகின்றது. சொல் பொருள் விளக்கம் பொருளைக் காப்பதில் எவருக்கும் அக்கறை யுண்டு. அப்படிக் காத்தாலும்… Read More »காப்பாண்டி
சொல் பொருள் காது நீண்டு வளர்தலைக் காது வடிதல் என்பது குமரி மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் காது வடிதல் என்பது காதில் இருந்து நீர், சீழ் ஆகியவை வடிதல் எனல் பொதுவழக்கு.… Read More »காது வடிதல்
சொல் பொருள் மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. குன்றேறி யானைப் போர் காணல் எளிதாவது போல்… Read More »காணல்
1. சொல் பொருள் சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு. அதனைக் காணாமல் தப்ப எவருக்கும் முடியாது. அனைவரும்… Read More »காணக்காடு