கருமத்த மாடு
சொல் பொருள் எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இருமை > எருமை; இருமையாவது கருமை. எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர்,… Read More »கருமத்த மாடு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இருமை > எருமை; இருமையாவது கருமை. எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர்,… Read More »கருமத்த மாடு
சொல் பொருள் கருப்பம்புல் என்பது பொது வகையில் கரும்பைக் குறியாமல் விதைக் கரும்பைக் குறிப்பதாக எறையூர் (இறையூர்) வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் கரும்பு புல்லினப் பயிராகும். அது கருப்பு என… Read More »கருப்பம்புல்
சொல் பொருள் கூர்மையும் வலிமையும் உடையவனைக் கருக்கடையானவன் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் பனைமடலின் ஓரம் கருக்கு எனப்படும். அது கூர்மை யான முள் உடையது; வலிமையானது. அதனைப் போல் கூர்மையும்… Read More »கருக்கடை
சொல் பொருள் காய்ந்துபோன இலையைக் கரிஇலை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் காய்ந்துபோன இலையைக் கரிஇலை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. காயும் ஒன்று கருநிறம் அடைதலும், சருகு ஆதலும்… Read More »கரியிலை
சொல் பொருள் கருவூர் வட்டார வழக்கில் வெள்ளையாட்டைக் கரிக்கால் என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் வெள்ளையாட்டைப் பார்த்தால் கரிய ஆடுகளையும் காணலாம். ஆனால் வெள்ளையாடு என்பதே வழக்கு. இதனால் காராட்டை வெள்ளையாடு எனல்… Read More »கரிக்கால்
சொல் பொருள் பப்பாளியைக் ‘கரியாமணக்கு’ என்பது காரைக்குடி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் ஆமணக்குப் போலும் இலையுடையதும், ஆமணக்கு இலைபோல் இல்லாமல் சற்றே கரிய இலையுடையதும் ஆகிய பப்பாளியைக் ‘கரியாமணக்கு’ என்பது… Read More »கரியாமணக்கு
சொல் பொருள் மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில்… Read More »கரப்பெண்
சொல் பொருள் கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது… Read More »கரப்பு
சொல் பொருள் கரணம் என்பது திருமணச் சடங்கு ஆதலால், அது நிகழ்த்தப்படும் பொழுது கரணம் எனப்பட்டதாகும் சொல் பொருள் விளக்கம் பொழுது என்னும் பொருளில் கரணம் என்னும் சொல் கருங்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. கரணம்… Read More »கரணம்
சொல் பொருள் வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் நல்ல உடலுடன் இருந்தவன் – இருக்க வேண்டியவன் – வளர்ச்சி குன்றிக் கருநிறம்… Read More »கரண்டு