Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விதி

சொல் பொருள் (பெ) 1. அமைக்கும் முறை, 2. நியதி, 3. காசிபன் சொல் பொருள் விளக்கம் அமைக்கும் முறை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் direction, recipe, rule, kasyapa தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விதி ஆற்றான்… Read More »விதி

விதவை

சொல் பொருள் (பெ) கூழ் சொல் பொருள் விளக்கம் கூழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gruel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/10 விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப்பட்ட… Read More »விதவை

விதலை

சொல் பொருள் (பெ) நடுங்குதல், சொல் பொருள் விளக்கம் நடுங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shivering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/75 பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய (முன்பனிப்)… Read More »விதலை

வித்து

சொல் பொருள் (வி) விதை, (பெ) விதை சொல் பொருள் விளக்கம் விதை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sow, seed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருவி பரப்பின் ஐவனம் வித்தி பரு இலை குளவியொடு பசு மரல்… Read More »வித்து

வித்தாயம்

சொல் பொருள் (பெ) சிறுதாயம் சொல் பொருள் விளக்கம் சிறுதாயம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a small number in the cast of dice தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்… Read More »வித்தாயம்

வித்தம்

சொல் பொருள் (பெ) சூதாட்டத்தில் அல்லது தாய ஆட்டத்தில் ஓர் எறியில் விழும் எண்,  சொல் பொருள் விளக்கம் சூதாட்டத்தில் அல்லது தாய ஆட்டத்தில் ஓர் எறியில் விழும் எண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A… Read More »வித்தம்

வித்தகர்

சொல் பொருள் (பெ) வல்லவர், சொல் பொருள் விளக்கம் வல்லவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் skilfuls, able persons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள விதி கூட்டிய இய மென் நடை போல… Read More »வித்தகர்

வித்தகம்

சொல் பொருள் (பெ) திறமை, சாமர்த்தியம் சொல் பொருள் விளக்கம் திறமை, சாமர்த்தியம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ability, skill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு ஒத்தன்று தண் பரங்குன்று –… Read More »வித்தகம்

விண்ணோர்

சொல் பொருள் (பெ) தேவர், சொல் பொருள் விளக்கம் தேவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celestials தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண்ணோர் வேள்வி முதல்வன் விரி கதிர் மணி பூணவற்கு – பரி 5/31,32 அந்த விண்ணவரின்… Read More »விண்ணோர்

விண்டு

சொல் பொருள் (பெ) மலை சொல் பொருள் விளக்கம் மலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mountain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203… Read More »விண்டு