விடிவுக் காலம்
சொல் பொருள் விடிவுக் காலம் – நற்காலம் சொல் பொருள் விளக்கம் விடிகாலம், விடிபொழுது, வைகறை, காலை என்பன கதிரோன் எழுந்து இருளகல ஒளிபரவும் பொழுதாம். அவ்விடிகாலம் மகிழ்ச்சி சுறுசுறுப்பு ஆகியவை ஏற்படும். பொழுது… Read More »விடிவுக் காலம்
வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் விடிவுக் காலம் – நற்காலம் சொல் பொருள் விளக்கம் விடிகாலம், விடிபொழுது, வைகறை, காலை என்பன கதிரோன் எழுந்து இருளகல ஒளிபரவும் பொழுதாம். அவ்விடிகாலம் மகிழ்ச்சி சுறுசுறுப்பு ஆகியவை ஏற்படும். பொழுது… Read More »விடிவுக் காலம்
சொல் பொருள் விடியாமூஞ்சி – கிளர்ச்சியில்லா முகம் சொல் பொருள் விளக்கம் விடியாமை, பொழுது புறப்படாமை. பொழுது புறப்படாப் பொழுதில் இருள் கப்பிக்கிடக்கும். அப்பொழுதில் முகமும் இருள்படிந்து கிடக்கும். விடியாப் பொழுதில் பார்க்கும் முகத்தைப்… Read More »விடியாமூஞ்சி
சொல் பொருள் விடலை – இளநீர் சொல் பொருள் விளக்கம் விடலை என்பது பருவமடையத வயதைக் குறிக்கும் சொல். விடலைப் பிள்ளை என்பது வழக்கு. விடலை என்பது கோயிலில் ஓங்கி அடித்து உடைக்கும் தேங்காய்.… Read More »விடலை – இளநீர்
சொல் பொருள் விடவு – சிறிய நீர் ஓடை சொல் பொருள் விளக்கம் நீர் ஓடும் பகுதி, ஓடு என்றும், ஓடை என்றும் வழங்கும். சிறிய நீர் ஓடை முஞ்சிறை வட்டாரத்தில் விடவு என… Read More »விடவு
சொல் பொருள் விடிலி – பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலை சொல் பொருள் விளக்கம் பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலையை ‘விடிலி’ என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். வடிக்கப்பட்ட பதனீரை விட்டுக் காய்ச்சப்படும் இடம்… Read More »விடிலி
சொல் பொருள் விடுத்தான் – குழந்தையைக் குறிக்கும் பெயர் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விடுத்தான் என்பது குழந்தையைக் குறிக்கும் பெயராக வழங்குகின்றது. விடுத்தான் என்பதால் முதற்கண் ஆணைக் குறித்துத் தோன்றிப் பின்னர்ப்… Read More »விடுத்தான்
சொல் பொருள் விண்ணம் – கழிவு. விண்ணம் – வானுலகு = வான் + உலகு மாறுபாடு, வேறுபாடு, சிதைவு, பிளவு, உறுப்புக்கோணல், தடை, கேடு, சேதம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sky, celestial world, heaven சொல் பொருள் விளக்கம் விட்டு… Read More »விண்ணம்
சொல் பொருள் வித்துமூலை – வடகிழக்கு மூலை, அடுப்பு மூலை சொல் பொருள் விளக்கம் வித்து=விதை. வித்து மூலை=விதைக்கத் தொடங்கும் மூலை. மழைக்குறி தோன்றும் வடகிழக்கு மூலையை வித்து மூலை என்பது உசிலம்பட்டி வட்டார… Read More »வித்துமூலை
சொல் பொருள் விரிசோலை – கொங்காணி சொல் பொருள் விளக்கம் பனை ஓலையை நெடுகலாக விட்டு மழைக்குப் பயன் படுத்தும் கொங்காணியாகச் செய்வது நாட்டுப்புற வழக்கம். விரிசோலை என்பது கொங்காணியைக் குறிக்கும் நெல்லை மாவட்ட… Read More »விரிசோலை
சொல் பொருள் விரிவாலை – மறைவு தட்டி சொல் பொருள் விளக்கம் பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் மறைவு தட்டியை விரிவாலை என்பது வழக்கம். மறைத்துக் கட்டப்பட்ட சுற்று என்பது பொருள். ஆலை என்பது சுற்றாலை, செக்காலை… Read More »விரிவாலை