Skip to content

வே வரிசைச் சொற்கள்

வே வரிசைச் சொற்கள், வே வரிசைத் தமிழ்ச் சொற்கள், வே என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வே என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வேனில்

சொல் பொருள் கோடைக்காலம் சொல் பொருள் விளக்கம் சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் இளவேனில் எனப்படும்.ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் முதுவேனில் எனப்படும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் summer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் நின்ற வெம்… Read More »வேனில்

வேனல்

சொல் பொருள் வெயில் காலம், சொல் பொருள் விளக்கம் வெயில் காலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Summer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4 வேனிற் காலத்தில் வரிகளையுடைய… Read More »வேனல்

வேறல்

சொல் பொருள் வெல்லுதல் சொல் பொருள் விளக்கம் வெல்லுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் conquering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே – புறம் 111/2 வேலினால் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது குறிப்பு இது சங்க… Read More »வேறல்

வேளை

வேளை

வேளை என்பது ஒரு சிறு செடி 1. சொல் பொருள் நிலவேளை, நல்வேளை, தைவேளை 2. சொல் பொருள் விளக்கம் இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரமானது நல்வேளை, அசகண்டர் ஆகிய பெயர்களைக்… Read More »வேளை

வேளூர்

சொல் பொருள் ஒரு சங்ககால ஊர் சொல் பொருள் விளக்கம் இந்த ஊர் சோழநாட்டைச் சேர்ந்தது என்றும் கள் வளமும், நெல் வளமும் மிக்கது என்றும் ஓர் அகப்பாடல் குறிப்பிடுகிறது. இது இன்றைய வைத்தீஸ்வரன்கோயில்… Read More »வேளூர்

வேளிர்

1. சொல் பொருள் ஒரு பண்டைய அரச குலத்தவர் 2. சொல் பொருள் விளக்கம் வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். வேளிர் குடிமக்களின் அரசன்வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல்லும்… Read More »வேளிர்

வேளாளர்

சொல் பொருள் வேளாண்மை செய்வோர் சொல் பொருள் விளக்கம் வேளாண்மை செய்வோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a community தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம்… Read More »வேளாளர்

வேளார்

சொல் பொருள் விரும்பார் சொல் பொருள் விளக்கம் விரும்பார் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் won’t like தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருகில் கண்டும் அறியார் போல அகன் நக வாரா முகன் அழி பரிசில் தாள்… Read More »வேளார்

வேளாண்மை

சொல் பொருள் உதவி, உபகாரம் சொல் பொருள் விளக்கம் உதவி, உபகாரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் help, act of benevolence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்… Read More »வேளாண்மை

வேளாண்

சொல் பொருள் உபகாரம், உபசரிப்பு,  சொல் பொருள் விளக்கம் உபகாரம், உபசரிப்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் courtesy, assistance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேளிர் போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்ப கூறி –… Read More »வேளாண்