Skip to content

சொல் பொருள் விளக்கம்

இருங்கோவேள்

இருங்கோவேள்

இருங்கோவேள் – சங்ககாலச் சிற்றரசன், வேளிர் தலைவருள் ஒருவன் 1. சொல் பொருள் (பெ) சங்ககாலச் சிற்றரசன், இருங்கோவேள்  என்பான்  பதினெண்குடி  வேளிருள்  ஒருவன். கிருஷ்ணன் – சமற்கிருதச் சொல், இருங்கோவேள் – தமிழ்ச்… Read More »இருங்கோவேள்

இருங்குன்றம்

இருங்குன்றம் என்பது அழகர்மலை 1. சொல் பொருள் (பெ) அழகர்மலை, 2. சொல் பொருள் விளக்கம் அழகர்மலை, மதுரையைச் சுற்றியுள்ள எட்டு குன்றுகளில் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்ததாகக் கூறுவர்.அவற்றுள் ஒன்று இந்த இருங்குன்றம்,. இன்று இது… Read More »இருங்குன்றம்

இரு

சொல் பொருள் (வி) 1. தங்கு, 2. நிலைபெறு, 3. குறிப்பிட்ட நிலையில் அல்லது வடிவில் அமை, 2. (பெ.அ) 1. இரண்டு, 2. பெரிய, 3. கரிய, சொல் பொருள் விளக்கம் தங்கு, மொழிபெயர்ப்புகள்… Read More »இரு

இரீஇ

சொல் பொருள் (வி.எ) 1. இருத்தி, வைத்து, 2. இருந்து 3. இரித்து, ஓட்டி, சொல் பொருள் விளக்கம் 1. இருத்தி, வைத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் placing, being, staying, driving away தமிழ்… Read More »இரீஇ

இரியல்

சொல் பொருள் (பெ) அலறியடித்துக்கொண்டு விரையும் ஓட்டம் சொல் பொருள் விளக்கம் அலறியடித்துக்கொண்டு விரையும் ஓட்டம் ஒரு மரத்தின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் பறவைகள், திடீரென்று மிக அருகில்ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டால், எவ்வாறு… Read More »இரியல்

இரற்று

சொல் பொருள் (வி) சத்தமிடு, சொல் பொருள் விளக்கம் சத்தமிடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shriek, as a stork or crane தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி தோழி கொண்கன் நேரேம் ஆயினும்… Read More »இரற்று

இரவுரை

சொல் பொருள் (பெ) இரப்புரை, இரப்பு மொழி, சொல் பொருள் விளக்கம் இரப்புரை, இரப்பு மொழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pleading தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி இரவுரை நெடுவார்… Read More »இரவுரை

இரவலர்

சொல் பொருள் (பெ) – பரிசிலர் சொல் பொருள் விளக்கம் பரிசிலர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் solicitors of gift தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7 பரிசில் தேடி… Read More »இரவலர்

இரவல்

சொல் பொருள் (பெ) யாசகம் கேட்டல் சொல் பொருள் விளக்கம் யாசகம் கேட்டல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் alms-taking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி – அகம் 32/4 இரத்தல் செய்யும் மக்களைப்… Read More »இரவல்