Skip to content

சொல் பொருள் விளக்கம்

ஆதிரையான்

சொல் பொருள் (பெ) திருவாதிரை மீனுக்குரிய சிவன் சொல் பொருள் விளக்கம் திருவாதிரை மீனுக்குரிய சிவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  Lord Siva of this star தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த… Read More »ஆதிரையான்

ஆதிரை

சொல் பொருள் (பெ) திருவாதிரை – ஒரு நட்சத்திரம், சொல் பொருள் விளக்கம் திருவாதிரை – ஒரு நட்சத்திரம், இந்திய வானியலில் பேசப்படும் 27 விண்மீன்களுள் ஆறாவது விண்மீன் ஆதிரையாகும். மேற்கத்தியவழக்கில் இது Betelgeuse… Read More »ஆதிரை

ஆதிமந்தி

சொல் பொருள் (பெ) – பார்க்க – ஆட்டன்அத்தி சொல் பொருள் விளக்கம் – பார்க்க – ஆட்டன்அத்தி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காதலன் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போல பேது உற்று… Read More »ஆதிமந்தி

ஆதி

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. குதிரையின் நேர் ஓட்டம், 2. தொடக்கம், மூலம், முதல் 3. சங்ககால அருமன் என்பனின் தந்தை, 4. மல்லிநாட்டுக் காரி என்பனின் மகன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Running… Read More »ஆதி

ஆதன்

சொல் பொருள் (பெ) சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர், சொல் பொருள் விளக்கம் சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A proper name in general use in… Read More »ஆதன்

ஆத்தி

ஆத்தி

ஆத்தி என்பதன் பொருள் ஆத்திமரம். 1. சொல் பொருள் (பெ) கருங்காலி மரம் 2. சொல் பொருள் விளக்கம் கருங்காலி மரம் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் common mountain ebony, Bauhinia racemosa 4.… Read More »ஆத்தி

ஆணு

சொல் பொருள் (பெ) அழகு, இனிமை, சொல் பொருள் விளக்கம் அழகு, அழகு – புலியூர்க்கேசிகன் உரைஇந்த ‘ஆணு’ என்ற சொல் சில பதிப்புகளில் ‘யாணு’ என்று பிரிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beauty Sweetness,… Read More »ஆணு

ஆணம்

சொல் பொருள் (பெ) அன்பு, நேயம் சொல் பொருள் விளக்கம் அன்பு, நேயம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் love, affection தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17… Read More »ஆணம்

ஆண்டலை

சொல் பொருள் கோட்டான் போல்வதொரு பறவை; இதன் தலை ஆண்மக்கள் தலைபோல் இருத்தலின் இப்பெயர் பெறுவதாயிற்று என்க. (பட். ஆரா. 95.) (பெ) ஓர் ஆந்தை வகை சொல் பொருள் விளக்கம் ஓர் ஆந்தை… Read More »ஆண்டலை

ஆடூஉ

சொல் பொருள் (பெ) ஆண்மகன், ஆடவர். சொல் பொருள் விளக்கம் ஆண்மகன், ஆடவர். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4 கடுமை மிகுந்த ஆண்மகன்… Read More »ஆடூஉ