Skip to content

சொல் பொருள் விளக்கம்

கிள்ளி

சொல் பொருள் (பெ) சோழமன்னருக்குரிய பெயர்களில் ஒன்று, சொல் பொருள் விளக்கம் சோழமன்னருக்குரிய பெயர்களில் ஒன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one of the names for the chozha kings தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கிள்ளி

கிழக்கு

சொல் பொருள் பெ) கீழே, சொல் பொருள் விளக்கம் கீழே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் down தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1 பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும்… Read More »கிழக்கு

கிலுகிலி

சொல் பொருள் (பெ) கிலுகிலுப்பை, சொல் பொருள் விளக்கம் கிலுகிலுப்பை, உமணர் வண்டிகளோடு செல்லும் குரங்கு, உமணர் தம்முடன் கொண்டுசெல்லும்முத்து உள்ள கிளிஞ்சல்களைக் கிலுகிலுப்பையாக ஆட்டி, உமணர் குழந்தைகளோடுவிளையாடுமாம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் children’s rattle… Read More »கிலுகிலி

கிம்புரி

சொல் பொருள் (பெ) நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு,  சொல் பொருள் விளக்கம் நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Spout shaped like the mouth… Read More »கிம்புரி

கிணை

சொல் பொருள் (பெ) ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும்,  சொல் பொருள் விளக்கம் ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும், பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »கிணை

கிண்கிணி

சொல் பொருள் (பெ) கால் கொலுசு, சொல் பொருள் விளக்கம் இந்தக் கிண்கிணியில் தவளை வாயைப் போன்ற அமைப்பினையுடைய உருண்டைகள்கோக்கப்பட்டிருக்கும். இவை காசு எனப்படும். இந்தக் காசுகளுக்குள் முத்து, மணி போன்றபரல்கள் போடப்பட்டிருப்பதால் நடக்கும்போது… Read More »கிண்கிணி

கிடை

சொல் பொருள் (பெ) இறகு போல் இலையைக் கொண்ட நீர்த்தாவரம், நெட்டி ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும் நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும் சொல் பொருள் விளக்கம் நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும்.… Read More »கிடை

கிடுகு

சொல் பொருள் (பெ) கேடயம், சொல் பொருள் விளக்கம் கேடயம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shield தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி – பட் 78 கேடயங்களை வரிசையாக அடுக்கி, வேலை ஊன்றி… Read More »கிடுகு

கிடாய்

சொல் பொருள் (பெ) ஆட்டின் ஆண், சொல் பொருள் விளக்கம் ஆட்டின் ஆண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male of sheep / goat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலை கோட்டு… Read More »கிடாய்

கிடங்கு

சொல் பொருள் (பெ) ஆழமான பள்ளம், அகழி, சொல் பொருள் விளக்கம் ஆழமான பள்ளம், அகழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trench, moat, ditch தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழுது எழில் சிதைய அழுத கண்ணே… Read More »கிடங்கு