வினைவர்
சொல் பொருள் (பெ) தொழில்செய்வோர் சொல் பொருள் விளக்கம் தொழில்செய்வோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் professional தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் –… Read More »வினைவர்