Skip to content

சொல் பொருள் விளக்கம்

நுங்கு

சொல் பொருள் 1. (வி) விழுங்கு, 2. (பெ) பனங்காய்க்குள் இருக்கும் இனிய மென்மையான சதைப்பகுதி சொல் பொருள் விளக்கம் விழுங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் swallow pulpy tender kernel of palmyra unriped… Read More »நுங்கு

நுகும்பு

சொல் பொருள் (பெ) பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து, சொல் பொருள் விளக்கம் பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Unexpanded tender leaf of palmyra, plantain, etc.,… Read More »நுகும்பு

நுகர்ச்சி

சொல் பொருள் (பெ) 1. அனுபவம், அனுபவிப்பு, 2. வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்ளுதல், 3. உண்ணுகை சொல் பொருள் விளக்கம் அனுபவம், அனுபவிப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் experience, enjoyment receiving as much… Read More »நுகர்ச்சி

நுகர்

சொல் பொருள் (வி) 1. புலன்களால் உணர்ந்து அனுபவி, துய், 2. அருந்து சொல் பொருள் விளக்கம் புலன்களால் உணர்ந்து அனுபவி, துய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enjoy through the senses, experience, eat and… Read More »நுகர்

நுகம்

சொல் பொருள் (பெ) 1. மாட்டுவண்டியில் காளைகள் பூட்டும் இடம், நுகத்தடி, 2. வண்டியின் பாரம், சுமை, 3. பொறுப்பு, 4. கணையமரம், 5. முன்னணிப்படை, தூசிப்படை, 6. வலிமை சொல் பொருள் விளக்கம்… Read More »நுகம்

முனிவு

சொல் பொருள் (பெ) 1. வெறுப்பு, 2. கோபம், 3. வருத்தம்,  சொல் பொருள் விளக்கம் வெறுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dislike, aversion, anger, suffering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழ்தல், இனிது என… Read More »முனிவு

முனி

சொல் பொருள் (வி) 1. வெறு, 2. சினம்கொள், சொல் பொருள் விளக்கம் வெறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hate, dislike, be angry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து கால்… Read More »முனி

முனாது

சொல் பொருள் (பெ) முன்னே உள்ளது, சொல் பொருள் விளக்கம் முன்னே உள்ளது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is in front தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழு இனி வாழி என் நெஞ்சே முனாது… Read More »முனாது

முன்னை

சொல் பொருள் (பெ) 1. முற்காலம், பழமை, 2. முன்பக்கம் சொல் பொருள் விளக்கம் முற்காலம், பழமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் former times, antiquity opposite side தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னை மரபின்… Read More »முன்னை