Skip to content

சொல் பொருள் விளக்கம்

மூணாரம்

சொல் பொருள் இடுப்பு சொல் பொருள் விளக்கம் இடுப்பு என்பதைக் கருங்குளம் வட்டாரத்தார் மூணாரம் (மூன்று ஆரம்) என வழங்குகின்றனர். எத்தகைய அரிய ஆட்சி என்பது பொருளறிந்தால் புலப்படும். இடுப்பில் உள்ளாடை ஒன்று; மேலாடை… Read More »மூணாரம்

மூடு

சொல் பொருள் குட்டி சொல் பொருள் விளக்கம் மூடு என்பது பழமையான சொல். குட்டி என்னும் பொருள் தரும் சொற்களுள் ஒன்று (தொல், மரபு). அச் சொல் அப் பொருளில் திருச்சி, கருவூர் வட்டார… Read More »மூடு

மூச்செடுப்பு

சொல் பொருள் ஓய்வு சொல் பொருள் விளக்கம் மூச்சு உள்வாங்கல், வெளியிடல் வழியாக மார்பு அளவெடுத்தல் வழக்கம். அம் மூச்செடுப்பு பொதுவழக்கு. கிள்ளியூர் வட்டார வழக்கில் மூச்செடுப்பு என்பது ஓய்வு என்னும் பொருளில் வழங்குகின்றது.… Read More »மூச்செடுப்பு

மூச்சி

சொல் பொருள் நீளப் பொருள் வகிடு சொல் பொருள் விளக்கம் முச்சி என்பது வகிடு. அது அகலம் இல்லாமல் நீண்டு எடுக்கப்படுவது. முச்சி என்பது நீண்டு மூச்சியாகி நீளப் பொருள் தருதல் நாகர்கோயில் வட்டார… Read More »மூச்சி

முறுக்கான்

சொல் பொருள் வெற்றிலை சொல் பொருள் விளக்கம் முறு, முறுமுறுப்பு என்பவை முற்றல் வழிப்பட்ட சொற்கள். முறுக்கான் என்பது வெற்றிலை என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முற்றிய வெற்றியை முதற்கண் குறித்துப்… Read More »முறுக்கான்

முளைஞ்சு

சொல் பொருள் முளைத்து வந்த பயிரின் குருத்து குகை சொல் பொருள் விளக்கம் முளை என்பது முளைத்து வருவனவற்றுக்கு எல்லாம் பொது வழக்கு. ஆனால் முளைத்து வந்த பயிரின் குருத்தினை முளைஞ்சு என வழங்குவது… Read More »முளைஞ்சு

முள்ளா

சொல் பொருள் முள்ளம்பன்றி சொல் பொருள் விளக்கம் முள்ளம்பன்றி என்பதை ‘முள்ளா’ என்று குமரி மாவட்டத்தார் வழங்குகின்றனர். நெடிய தொடரையும் சொல்லையும் பொருள் விளங்கச் சுருக்குதல் பொதுமக்கள் வழக்காகும். முள்ளா என்பது அதற்கொரு சான்று.… Read More »முள்ளா

முழுத்தம்

சொல் பொருள் முழுத்தம் என்பது முழுமதிநாளில் அல்லது வளர்பிறையில் நடத்தப்படும் திருமண விழாவைக் குறிப்பது சொல் பொருள் விளக்கம் முழுத்தம் என்பது முழுமதிநாளில் அல்லது வளர்பிறையில் நடத்தப்படும் திருமண விழாவைக் குறிப்பது. முழுத்தம்; முழுமதி,… Read More »முழுத்தம்

முதுவர்

சொல் பொருள் முதியர், பழங்குடி மக்கட் பெயர் சொல் பொருள் விளக்கம் முதியர் என்பது போல முதுவர் என்பதும் பொது வழக்கே. முதுமக்கள் தாழியை நினைவு கூறலாம். முதுவர் என்னும் பழங்குடி மக்கட் பெயரும்… Read More »முதுவர்

முதுசொம்

சொல் பொருள் வழிவழியாக வரும் சொத்து சொல் பொருள் விளக்கம் சொம் என்பது சொத்து என்னும் பொருள்தரும் பழஞ்சொல்; இலக்கியச் சொல். வழிவழியாக வரும் சொத்து முதுசொம் எனப்படுதல், யாழ்ப்பாண வழக்காக உள்ளது. பழஞ்சொத்து… Read More »முதுசொம்