Skip to content

சொல் பொருள் விளக்கம்

பெரும் பயறு

சொல் பொருள் தட்டப் பயறு சொல் பொருள் விளக்கம் சிறு பயறு என்பது ஒருவகைப் பயறு. அதனினும் பெரியது பெரும் பயறு எனப்படுகிறது. இது குமரி மாவட்ட வழக்கு. பெரும் பயற்றைத் தட்டப் பயறு,… Read More »பெரும் பயறு

பெருக்கான்

1. சொல் பொருள் பேரெலி, பெருச்சாளி 2. சொல் பொருள் விளக்கம் எலியில் பெரியது பேரெலி. அதனைப் பெருச்சாளி என்பதும் பொண்டான் என்பதும் உண்டு. பேரெலியைப் பெருக்கான் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காக உள்ளது.… Read More »பெருக்கான்

பெரிய வீட்டுப் பொழுது

சொல் பொருள் விடியல் சொல் பொருள் விளக்கம் வைப்பு சின்னவீடு என்று வைத்திருப்பார் இரவுப் பொழுதில் அவண் தங்கி, தம் மனை மக்கள் இருப்பார் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது விடியல் ஆதலால், அதனைப் பெரிய… Read More »பெரிய வீட்டுப் பொழுது

பெண்தூக்குதல்

சொல் பொருள் பெண் அழைப்பு சடங்கு சொல் பொருள் விளக்கம் திருமணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்னும் சடங்குகள் நிகழ்த்தப்படும். பெண் அழைப்பை, மதுக்கூர் வட்டாரத்தார் பெண் தூக்குதல் என வழங்கும்… Read More »பெண்தூக்குதல்

பெட்டைப் பக்கம்

சொல் பொருள் கதவின் பின்பக்கம் சொல் பொருள் விளக்கம் கதவின் பின்பக்கத்தைப் பெட்டைப் பக்கம் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஆடவர் முன் முகம் காட்டாமல் கதவின் பின்பக்கம் இருந்து பேசும் பெண்களின் வழக்கத்தைக்… Read More »பெட்டைப் பக்கம்

பூவோடு

சொல் பொருள் தீச்சட்டி, அக்கினிச் சட்டி சொல் பொருள் விளக்கம் தீச்சட்டி என்றும் அக்கினிச் சட்டி என்றும் சொல்லப்படுவதைப் பூ ஓடு என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஓடு=சட்டி, மண்சட்டி. அதன் வெம்மை வெளிப்படாவகையில்… Read More »பூவோடு

பூதியாக

சொல் பொருள் சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதல் பூதியாக என்பது புழுதியை வாரித் தூற்றுவது போல் கூறுதல் சொல் பொருள் விளக்கம் சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதலை மறுத்துக்… Read More »பூதியாக

பூட்டை

சொல் பொருள் பூட்டை என்பது சால் என்னும் நீர் இறை பொறி. பூட்டைக் கிணறு.(Well fitted with picottah, for irrigating fields) கேழ்வரகு, சோளக் கதிர் சொல் பொருள் விளக்கம் நீர் இறைவைப்… Read More »பூட்டை

பூஞ்சை

சொல் பொருள் மென்மை மலர்ச்சி மெது என்னும் பல பொருள் தருவது நோய்மை பலாச்சுளையை மூடியிருக்கும் தோல் சொல் பொருள் விளக்கம் பூ என்பது மென்மையானது. பூப்போல என்பது மென்மை மலர்ச்சி மெது என்னும்… Read More »பூஞ்சை

பூஞ்சாறு

சொல் பொருள் தேன் சொல் பொருள் விளக்கம் தேன் எனப்படும் பொது வழக்குச் சொல், பார்ப்பன வழக்கில் பூஞ்சாறு எனப்படுகின்றது. பழங்காலத்துப் புலவர் வரிசையில் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பான் பெயர் உண்டு.… Read More »பூஞ்சாறு