Skip to content

சொல் பொருள் விளக்கம்

தஞ்சி – தஞ்சம்

சொல் பொருள் பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது ‘தஞ்சி’ என ஆகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தஞ்சம் என்பது அடைக்கலம் என்னும் பொருளது. பாதுகாப்பாக… Read More »தஞ்சி – தஞ்சம்

தங்காலம்

சொல் பொருள் திருச்செந்தூர், நெல்லை வட்டாரங்களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் காலம் என்பதே மழைக்காலத்தைக் குறித்தல் வழக்கு. காலப்பயிர், கோடைப்பயிர் என்பது உழவர் வழக்கு. காலம், தற்காலம்… Read More »தங்காலம்

தங்கரித்தல்

சொல் பொருள் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. தங்கரித்தல் = தடுத்து நிறுத்துதல். சொல் பொருள் விளக்கம் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது.… Read More »தங்கரித்தல்

தகுணி

சொல் பொருள் தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். தணிந்த ஓசையுடைய… Read More »தகுணி

தகணை

சொல் பொருள் ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை… Read More »தகணை

தகண்

சொல் பொருள் பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணையாக வழங்குதல் தவணை.… Read More »தகண்

தக்கை

சொல் பொருள் காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம் புட்டிகளின் மூடி தக்கையாகும் விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது சொல் பொருள் விளக்கம் கனமற்ற… Read More »தக்கை

தக்கம்

சொல் பொருள் தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு,… Read More »தக்கம்

சோழக் கொண்டல்

சொல் பொருள் சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச் சோழக் கொண்டல் என்பது நெல்லை நாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர்… Read More »சோழக் கொண்டல்

சோதா

சொல் பொருள் சோதா என்பது ஒன்றுக்கும் ஆகாத சோம்பேறி என்னும் பொருள்படுவதாயிற்று சோதா – உரமிலாப் பருமை சொல் பொருள் விளக்கம் சொத சொதப்பான – கெட்டியற்ற – தடிப்பானவனைச் சோதா என்று பழிப்பர்.… Read More »சோதா