Skip to content

சொல் பொருள் விளக்கம்

சொங்கல்

சொல் பொருள் ஆழம் என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் சொங்கம் என்னும் சொல் வழங்குகின்றது சுரங்கம் என்னும் துளைத்தல் பொருட் சொல் சொங்கம், சொங்கல் என்றாகியிருக்கலாம். சொல் பொருள் விளக்கம் ஆழம் என்னும் பொருளில்… Read More »சொங்கல்

சொக்கன்

சொல் பொருள் சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது… Read More »சொக்கன்

சொக்கப்பனை

சொல் பொருள் கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது சொல் பொருள் விளக்கம் கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது. பனை மரம் ஒன்றனை நிறுத்தி,… Read More »சொக்கப்பனை

சையல்

சொல் பொருள் சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர் சொல் பொருள் விளக்கம் சரிதல், சாய்தல் என்பனவும் சரிந்து சாய்தல் என்பதுவும் பொது வழக்குச் சொற்கள். சாய்தல் என்பதைச் சையல் என… Read More »சையல்

சேவை

சொல் பொருள் தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும் இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு தமிழ் சொல்: தொண்டு, ஊழியம்… Read More »சேவை

சேரா

சொல் பொருள் நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில் பூரான் எனப்படும் உயிரி தூத்துக்குடி வட்டாரத்தில் சேரா என வழங்கப்படுகிறது சொல் பொருள் விளக்கம் நிலத்தைத் துளைத்துச் சென்று தங்குவது என்னும் பொருளில்… Read More »சேரா

சேப்பான்

சொல் பொருள் சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிவப்பு > சேப்பு. சிவப்பான் என்பது சேப்பான் என்று ஆகியது. வெற்றிலை பாக்கு இரண்டையும் சுண்ணாம்புடன்… Read More »சேப்பான்

சேந்தி

சொல் பொருள் தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது புரையில் அதனை அள்ளியெடுத்தற்கென வைக்கப்பட்ட வழிக்குச் சேந்தி என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது… Read More »சேந்தி

சேக்காளி

சொல் பொருள் நட்பு உடையவர் என்பது பொருள் சொல் பொருள் விளக்கம் சேர்ந்து பேசிப் பழகி இருப்பவன் சேக்காளி என்பது பொது வழக்கு. நட்பு உடையவர் என்பது பொருள். சேர்க்கை, சேர்ப்பு என்பவற்றில் உள்ளதுபோல்… Read More »சேக்காளி

சேக்காய்

சொல் பொருள் தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் – ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள். சொல் பொருள் விளக்கம் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.… Read More »சேக்காய்