Skip to content

சொல் பொருள் விளக்கம்

கோளோடை

சொல் பொருள் மணங்கொள்ளுவதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச் சடங்கினை நட்டாலை வட்டாரத்தார் கோளோடை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் கோள் = கொள்ளுதல். ஓடை = வழி. மணங்கொள்ளுவதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச்… Read More »கோளோடை

கோளியாமுடை

சொல் பொருள் நூலாம்படை என்பது பொதுவழக்கு. ஒட்டடை என்பது அதன் பொருள். நூலாம்படையைக் கோளியா முடை என்பது விருதுநகர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நூலாம்படை என்பது பொதுவழக்கு. ஒட்டடை என்பது அதன்… Read More »கோளியாமுடை

கோளடைச்சி

சொல் பொருள் குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப்பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப்பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. மருமகனிடம் தன் மகளைக் கொள்ளுமாறு… Read More »கோளடைச்சி

கோழி

1. சொல் பொருள் (பெ) ஒரு பறவை கோழி அடைக்கத்து கத்துக்கிறது – என்பதில் கோழி பெட்டை. கோழி கூவியது என்பதில் கோழி சேவல். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப்… Read More »கோழி

கோலியான்

சொல் பொருள் ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர் அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல்… Read More »கோலியான்

கோல்தாங்கி

சொல் பொருள் ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர். தாங்கும் ஒன்று தாங்கி ஆகும். சுவரில் பதித்து… Read More »கோல்தாங்கி

கோம்பை

சொல் பொருள் மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் மலையடி வாரத்தில்… Read More »கோம்பை

கோந்தை

சொல் பொருள் உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். கோது என்பது பயனற்றது. “கோதென்று… Read More »கோந்தை

கோந்து

சொல் பொருள் கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்னக வழக்கு. சொல் பொருள் விளக்கம் பழநாளில் பயின்… Read More »கோந்து

கோணக்கன்

சொல் பொருள் புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் மாறுகண் என்பது பொதுவழக்கு. எதையோ பார்ப்பது போல் தோற்றம் தந்து வேறொன்றைப் பார்ப்பதாக இருப்பதை மாறுகண் என்பர். புதுக்கடை… Read More »கோணக்கன்