Skip to content

சொல் பொருள் விளக்கம்

கொளுத்திக் கொடுத்தல்

சொல் பொருள் தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச் சேத்தி வட்டார வழக்கில் உள்ளது. எரியும் விளக்கில்… Read More »கொளுத்திக் கொடுத்தல்

கொளஞ்சி

சொல் பொருள் பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொள்ளத்தக்கதான… Read More »கொளஞ்சி

கொள்ளாம்

சொல் பொருள் கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம் என்னும் சொல் சொல் பொருள் விளக்கம் கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம்… Read More »கொள்ளாம்

கொம்பி

சொல் பொருள் பெண்பிள்ளை சொல் பொருள் விளக்கம் இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும்.… Read More »கொம்பி

கொம்பன்

சொல் பொருள் ஆண்பிள்ளை சொல் பொருள் விளக்கம் இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும்.… Read More »கொம்பன்

கொம்படி

சொல் பொருள் வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம். அத் திசையைக் ‘கொம்படி’ என்பது தலைக்குளம் வட்டார செங்கல் சூளையர் வழக்குச் சொல்லாகும் சொல் பொருள் விளக்கம் வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம்.… Read More »கொம்படி

கொப்பி

சொல் பொருள் பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி என்பது செட்டி நாட்டு வழக்கு சொல் பொருள் விளக்கம் பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி… Read More »கொப்பி

கொப்பு

சொல் பொருள் கொம்பு பெண் ஆட்டுக்கு இருந்தால் அதனைக் கொப்பு(கொம்பு)ஆடு என்பது ஆயர்வழக்கு. சொல் பொருள் விளக்கம் செம்மறியாட்டுக் கடாவிற்குக் கொம்பு உண்டு. பெண் ஆட்டுக்குக் கொம்பு இல்லை. அரிதாக, கொம்பு பெண் ஆட்டுக்கு… Read More »கொப்பு

கொந்தல்

சொல் பொருள் குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர். கொண்டல் என்பது நீர்கொண்டுவரும் கீழ்காற்றைக் குறிப்பது பொதுவழக்கு. இது மாவட்ட… Read More »கொந்தல்

கொதுக்கு

சொல் பொருள் இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர் சொல் பொருள் விளக்கம் இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர்.… Read More »கொதுக்கு