Skip to content

சொல் பொருள் விளக்கம்

கரியாமணக்கு

சொல் பொருள் பப்பாளியைக் ‘கரியாமணக்கு’ என்பது காரைக்குடி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் ஆமணக்குப் போலும் இலையுடையதும், ஆமணக்கு இலைபோல் இல்லாமல் சற்றே கரிய இலையுடையதும் ஆகிய பப்பாளியைக் ‘கரியாமணக்கு’ என்பது… Read More »கரியாமணக்கு

கரப்பெண்

சொல் பொருள் மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில்… Read More »கரப்பெண்

கரப்பு

சொல் பொருள் கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது… Read More »கரப்பு

கரணம்

சொல் பொருள் கரணம் என்பது திருமணச் சடங்கு ஆதலால், அது நிகழ்த்தப்படும் பொழுது கரணம் எனப்பட்டதாகும் சொல் பொருள் விளக்கம் பொழுது என்னும் பொருளில் கரணம் என்னும் சொல் கருங்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. கரணம்… Read More »கரணம்

கரண்டு

சொல் பொருள் வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் நல்ல உடலுடன் இருந்தவன் – இருக்க வேண்டியவன் – வளர்ச்சி குன்றிக் கருநிறம்… Read More »கரண்டு

கரண்டகம்

சொல் பொருள் நீர்க்கெண்டி கரண்டகம் எனப்படும். சுண்ணாம்புக் கூட்டைக் கரண்டகம் என்பது பிற்கால இலக்கிய வழக்கு சொல் பொருள் விளக்கம் நீர்க்கெண்டி கரண்டகம் எனப்படும். கரகம் என்பது பழ வழக்கு. கமண்டலம், கமண்டலு என்பவை… Read More »கரண்டகம்

கமுக்கல்

சொல் பொருள் மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. அதுகாற்றுக்கு இயல்பாக வளைந்து நிமிர்தலால்… Read More »கமுக்கல்

கமுக்கம்

சொல் பொருள் வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு கமுக்கம் – வெளிப்படுத்தாமை சொல் பொருள் விளக்கம் வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு. கமுக்கக் கூடு (கம்புக்கூடு)… Read More »கமுக்கம்

கமலுதல்

சொல் பொருள் ‘கமலை’ என்பது ஒலித்தல் பொருளில் வரும் இறைவைத் தொழிற்பெயராகும் சொல் பொருள் விளக்கம் ஒலித்தல் என்னும் பொருளில் பாலமேட்டுப் பகுதியில் வழங்குகின்றது. அமலுதல், ஞமலுதல் கஞலுதல் போலக் கமலுதல் ஒலித்தல் பொருளில்… Read More »கமலுதல்

கம்புக் கிழங்கு

சொல் பொருள் குச்சிக் கிழங்கு, கப்பக்கிழங்கு என்பதைக் கம்புக் கிழங்கு என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குச்சிக் கிழங்கு, கப்பக்கிழங்கு என்பதைக் கம்புக் கிழங்கு என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும்.… Read More »கம்புக் கிழங்கு