Skip to content

சொல் பொருள் விளக்கம்

படுக்காளி

சொல் பொருள் படுக்காளி – ஒழுக்கக்கேடன் சொல் பொருள் விளக்கம் படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பதுதான் தனித்துப்படுக்கும் சோம்பேறித்தனத்தை அல்லது உறங்கு… Read More »படுக்காளி

படியளத்தல்

சொல் பொருள் படியளத்தல் – உதவுதல் சொல் பொருள் விளக்கம் கூலிவேலை செய்வார் வேலைமுடிந்ததும் வீட்டுக்குப் போகும் போது படியால் அளந்து கூலி வாங்கிக்கொண்டு போவது வழக்கம். அற்றை உணவுக்கு அத் தவசம் உதவியாதலால்… Read More »படியளத்தல்

படிதாண்டாமை

சொல் பொருள் படிதாண்டாமை – கற்புடைமை சொல் பொருள் விளக்கம் படி என்பது வாயிற்படியைக் குறியாமல், ஒழுக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. இல்லையென்றால் படியைத் தாண்டாமல் யாரால் தான் இருக்க முடியும்? வாயிற்படி மட்டும் தானா… Read More »படிதாண்டாமை

படபடத்தல்

சொல் பொருள் படபடத்தல் – கோபப்படல் சொல் பொருள் விளக்கம் கால் படபடத்தல், கை படபடத்தல், நாடித்துடிப்பு, சொல் முதலியன படபடத்தல் வாய் உதடு துடிதுடித்தல் இவையெல்லாம் சீற்றத்தின் குறிகள் பித்தப் படபடப்பென ஒரு… Read More »படபடத்தல்

படங்காட்டல்

சொல் பொருள் படங்காட்டல் – பகட்டுதல் நடித்தல் சொல் பொருள் விளக்கம் கடுமையாகக் காலமெல்லாம் உழைப்பவர் உழைக்கச் சிலர் குறித்த பொழுதில் வந்து தலைகாட்டி முன்னாக நின்று மேலலுவலர் பாராட்டைப் பெற்று விடுவதுண்டு. அத்தகையரைப்… Read More »படங்காட்டல்

பட்டை போடல்

சொல் பொருள் பட்டை போடல் – மதுக் குடித்தல் சொல் பொருள் விளக்கம் பட்டை பதனீர் பருகும் குடையாகும். பட்டை கட்டல் பார்க்க. ஆனால் அப்பதனீர் பருகுதலைக் குறியாமல், அப்பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து… Read More »பட்டை போடல்

பட்டை தீட்டல்

சொல் பொருள் பட்டை தீட்டல் – ஏமாற்றுதல், ஒளியூட்டல் சொல் பொருள் விளக்கம் “அவனை நம்பினை; அவன் நன்றாகப் பட்டை தீட்டி விட்டான்” என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம். “பட்டை நாமம் பரக்கச்… Read More »பட்டை தீட்டல்

பட்டை கட்டல்

சொல் பொருள் பட்டை கட்டல் – இழிவுபடுத்துதல் சொல் பொருள் விளக்கம் பட்டை என்பது மட்டையின் திரிபு, பனைமட்டை, தென்னைமட்டை என்பனவற்றையும், மடல் என்பனவற்றையும் நினைக. பதனீர் பட்டையில் குடித்தல் வழக்கு. பனை ஓலையை… Read More »பட்டை கட்டல்

பட்டிக்காடு

சொல் பொருள் பட்டிக்காடு – நாகரிகம் இல்லாமை சொல் பொருள் விளக்கம் நகரத்திலிருந்து நாகரிகம் வந்தது என்பது மேலைநாட்டு முறை. ‘சிற்றிசன்’ என்னும் ஆங்கிலச் சொல்லும் ‘சிற்றி’ என்னும் நகரில் இருந்து வந்ததே. ஆனால்… Read More »பட்டிக்காடு

பட்டணம்

சொல் பொருள் பட்டணம் – நாகரிகம் சொல் பொருள் விளக்கம் பட்டணம், பெருநகர். ஆங்கு ஆள்வோர்; செல்வர், கற்றோர் ஆகியோர் வாழ்ந்தமையாலும், அவர்கள் வளமான வாழ்வும், பொழுதுபோக்கும், கலைத்திறமும் சிறக்க வாய்ப்புகளை அமைத்துக் கொண்டமையாலும்… Read More »பட்டணம்