Skip to content

சொல் பொருள் விளக்கம்

இரை தண்ணீர்

சொல் பொருள் இரை – தீனி வகைதண்ணீர் – குடிநீர் சொல் பொருள் விளக்கம் உயிரிகளை வளர்ப்பார் ‘இரை தண்ணீர்’ வைத்தலில் கருத்தாக இருக்க வேண்டும். “வாயில்லா உயிர்; அது என்ன, கேட்குமா? நாம்… Read More »இரை தண்ணீர்

இராப்பாடி பகற்பாடி

சொல் பொருள் இராப்பாடி – இரவில் பாடிக் கொண்டு வரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக்காரன்.பகல்பாடி – பகலில் உழவர் களத்திற்குப் பாடிக் கொண்டுவந்து தவசம் பெறும் புலவன், களம் பாடி என்பவனும் அவன். சொல்… Read More »இராப்பாடி பகற்பாடி

இதம்பதம்

சொல் பொருள் இதம் – இனிமையாகப் பேசுதல்பதம் – பக்குவமாகப் பேசுதல் சொல் பொருள் விளக்கம் இதம் என்பது இனிமையையும் இனிய சொல்லையும் சுட்டும். இதமாகப் பேசுதல் என்பது கேட்பவர் விரும்பப் பேசுதலாம். பதம்… Read More »இதம்பதம்

இணக்கம் வணக்கம்

சொல் பொருள் இணக்கம் – ஒருவர் குணத்திற்குத் தக இணங்கிப் போதல்.வணக்கம் – பணிந்த மொழியும் வணங்கிய கையுமாக அமைந்து போதல். சொல் பொருள் விளக்கம் இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத்தாலும் வயப்படுத்தலாம்; இணக்க… Read More »இணக்கம் வணக்கம்

இடுக்குமுடுக்கு

சொல் பொருள் இடுக்கு – மிகக் குறுகலான வழியும் , தெருவும்.முடுக்கு – மிகக் குறுகலானதும் பல இடங்களில் முட்டி முட்டித் திரும்புவதும் ஆகிய வழியும் தெருவும். சொல் பொருள் விளக்கம் இடுங்கிய கண்ணாக்கிவிட… Read More »இடுக்குமுடுக்கு

இடக்கு முடக்கு

சொல் பொருள் இடக்கு – எளிமையாக இகழ்ந்து பேசுதல்முடக்கு – கடுமையாக எதிரிட்டுப் பேசுதல் சொல் பொருள் விளக்கம் நகையாண்டியாக இருப்பவனை இடக்கன் என்பதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடு செல்லாமல் ‘குணங்கினால்’ இடக்குச் செய்கிறது… Read More »இடக்கு முடக்கு

இட்டடி முட்டடி

சொல் பொருள் இட்டடி – இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம்.முட்டடி – முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம்… Read More »இட்டடி முட்டடி

இசகுபிசகாக ஏமாறுதல்

சொல் பொருள் இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்.பிசகு (தவறு) – தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல். சொல் பொருள் விளக்கம் எந்த… Read More »இசகுபிசகாக ஏமாறுதல்

ஆறுதல் தேறுதல்

சொல் பொருள் ஆறுதல் – மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.தேறுதல் – ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர்.… Read More »ஆறுதல் தேறுதல்

ஆளும் பேரும்

சொல் பொருள் ஆள் – நிமிர்ந்த அல்லது முழுத்த ஆள்பேர் – ஆள் என்று பெயர் சொல்லத் தக்க சிறார் அல்லது இளைஞர். சொல் பொருள் விளக்கம் பெரிய தூணையோ தடியையோ தூக்க வேண்டிய… Read More »ஆளும் பேரும்