கடைந்தெடுத்தல்
சொல் பொருள் கடைந்தெடுத்தல் – அகவையை மீறிய அறிவு சொல் பொருள் விளக்கம் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்ததிலிருந்து வந்த வழக்குச்சொல் இது. பாலின் அளவு காயவைக்கும் பொழுது சுண்டும். அதன்பின் பிரையிட்டுத் தயிராக்கிக்… Read More »கடைந்தெடுத்தல்