உலக்கை கொழுந்துவிடல்
சொல் பொருள் உலக்கை கொழுந்துவிடல் – நடவாதது நடத்தல் சொல் பொருள் விளக்கம் உலக்கை உலர்ந்துபோன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று.… Read More »உலக்கை கொழுந்துவிடல்